album cover
Nagarum
album cover
Nagarum è stato pubblicato il 29 febbraio 2016 da Times Music come parte dell'album Thozha (Original Motion Picture Soundtrack)
BPM
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia

Video musicale

Video musicale

Testi

மூவி: தோழா
Singer: கார்த்திக்
நகரும் நகரும் நேர முள்
நமையும் நகர சொல்லுதே
மனமோ பின்னே செல்லுதே
இது ஏன் இது ஏன்
மலரும் உறவும் உண்மையே
நிகழும் பிரிவும் உண்மையே
மனதில் கணமும்உண்மையே
அது ஏன் அது ஏன்
வந்தாய்
நீ யாரோ.
நீ போனால் நான் யாரோ
நகரும் நகரும் நேர முள்
நமையும் நகர சொல்லுதே
மனமோ பின்னே செல்லுதே
இது ஏன் இது ஏன்
உனக்கென ஒரு இடம்
இருந்ததை மறக்கிறாய்
உணர்ந்ததும் திறக்கிறாய்
என் நெஞ்சே என் நெஞ்சே
புது ஒரு வழி தடம்
கிடைத்திட துடிக்கிறாய்
கிடத்ததை மறுகிறாய்
என் நெஞ்சே என் நெஞ்சே
இது என் நண்பனே
இது என்
நகரும் நகரும் நேர முள்
நாமயும் நகர சொல்லுதே
மனமோ பின்னே செல்லுதே
இது ஏன் இது ஏன்
கசப்புகள் இனிப்பதும்
உடைந்ததை இணைப்பதும்
வெறுத்தததை அணைப்பதும்
என் நெஞ்சே என் நெஞ்சே
நினைவிலே வசிப்பதும்
இதயத்தில் பசிப்பதும்
தனிமையில் தவிப்பதும்
என் நெஞ்சே என் நெஞ்சே
இது என் நண்பனே
இது என்
மலரும் உறவும் உண்மையே
நிகழும் பிரிவும் உண்மையே
மனதில் கணமும்உண்மையே
அது ஏன் அது ஏன் வந்தாய்
நீ யாரோ.
நீ போனால் நான் யாரோ
Written by: Gopi Sundar, Madhan Karky
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...