album cover
Soppanasundari (From "Veera Sivaji")
album cover
Soppanasundari (From "Veera Sivaji") è stato pubblicato il 28 luglio 2016 da Sony Music Entertainment India Pvt. Ltd. come parte dell'album Soppanasundari (From "Veera Sivaji") - Single
28 luglio 2016
EtichettaSony Music Entertainment India Pvt. Ltd.
BPM
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia

Video musicale

Video musicale

Testi

சொப்பனசுந்தரி நான் தானே
நான் சொப்பனலோகத்தின் தேன் தானே
சொப்பனசுந்தரி நான் தானே
நான் சொப்பனலோகத்தின் தேன் தானே
ராந்தல் மின்னலிலே ஜோலிப்பேனே
சோம்பல் இல்லாமலே களிப்பேனே
மீண்டும் இன்பம்
மீண்டும் மீண்டும்
தூண்டும் நெஞ்சில்
தோன்றும் தோன்றும் தோன்றும்
நான் தான் சொப்பன சொப்பனசுந்தரி
உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி
ஹேய், நான் தான் சொப்பன சொப்பனசுந்தரி
உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி
சொப்பனசுந்தரி நான் தானே
நான் சொப்பனலோகத்தின் தேன் தானே
சொப்பனசுந்தரி நான் தானே
மார்கழியை சித்திரையாய்
மாத்திடுமே முத்தமொன்னு
பூக்கடையே இங்க வந்து
பூஜா பண்ணும் கிட்ட நின்னு
ராத்திரிக்கும் தூக்கத்துக்கும்
எப்போவும் ராசி இல்ல
ஏக்கத்துக்கும் கூட்டத்துக்கும்
எப்பவும் பஞ்சமில்ல
மூங்கிலுக்கும் தென்றலுக்கும்
சொந்தமும் தேவையில்ல
எங்களுக்கும் தேவதைக்கும்
சம்மந்தம் மாறவில்ல
அத்தனா பேரையும்
அத்தாநு மாத்திடும்
சங்கமும் இங்கதான்
சங்கமாம் ஆகத்தான், ஆகத்தான்
நான் தான் சொப்பன சொப்பனசுந்தரி
உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி
ஹே நான் தான் சொப்பன சொப்பனசுந்தரி
உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி
சொப்பனசுந்தரி நான் தானே
நான் சொப்பனலோகத்தின் தேன் தானே
சொப்பனசுந்தரி நான் தானே
நான் சொப்பனலோகத்தின் தேன் தானே
ராந்தல் மின்னலிலே ஜோலிப்பேனே
சோம்பல் இல்லாமலே களிப்பேனே
மீண்டும் இன்பம்
மீண்டும் மீண்டும்
தூண்டும் நெஞ்சில்
தோன்றும் தோன்றும் தோன்றும்
நான் தான் சொப்பன சொப்பனசுந்தரி
உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி
ஹே நான் தான் சொப்பன சொப்பனசுந்தரி
உங்கள் சோகம் கலைக்கும் கலைக்கும் மந்திரி
Written by: Arunraja Kamaraj, D. Imman
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...