Crediti
PERFORMING ARTISTS
Harris Jayaraj
Performer
Roshan
Performer
Jerry John
Performer
Benny Dayal
Performer
Suchitra
Performer
Suriya
Actor
Shruti Haasan
Actor
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Composer
Pa Vijay
Lyrics
PRODUCTION & ENGINEERING
Red Giant Movies
Producer
Testi
Everybody talk it about the bone style
A Raga mafi know me what a follow, follow me
We step it at a, step it at a upon the beat
We do a hoo, ah, ah, ah (yo)
We do a hoo, ah, ah, ah
ஓ ரிங்கா ரிங்கா ஜமாய்க்கலாம் gang'ah
ஹே பிங்கா பிங்கா hip-hop'uல song'ah
ஓ அன்றா இன்றா நட்பென்றுமே நீங்கா
வா முன்றா ஒன்றா நம் ஆயிரம் பூங்கா
ஓ வனா ஓ வனா ஒன்னானா
ஓட்டமும் ஆட்டமும் இனித்தானா
ஒவ்வொரு நாளுமே தேன்தானா
நண்பனின் நண்பனும் நான்தானா
ஏ கம கம நெஞ்சடங்குமா
நீ நெனச்சத நடத்திக்கோ நடத்திக்கோ
ஏ கும கும கண் உறங்குமா
நீ கெடச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ
ஏ கம கம நெஞ்சடங்குமா
நீ நெனச்சத நடத்திக்கோ நடத்திக்கோ
ஏ கும கும கண் உறங்குமா
நீ கெடச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ
ஓ ரிங்கா ரிங்கா ஜமாய்க்கலாம் gang'ah
ஹே பிங்கா பிங்கா hip-hop'uல song'ah
ஓ அன்றா இன்றா நட்பென்றுமே நீங்கா
வா முன்றா ஒன்றா நம் ஆயிரம் பூங்கா
ஏ அய்லே அய்லே ஏ அய்லே
நம்ம life'u கூட ஒரு ரயிலே
இது ஓட ஓட ஒரு style'eh நிக்காதே நின்னாலே
ஒ ஓய்லே ஓய்லே ஒ ஓய்லே
உல்லாசம் மொத்தம் நம்ம கைலே
இல்லாத வாழ்வு வெறும் ஜெயிலே உலகெங்கும் உல்லாலே
நிறைய நிறையவே துள்ளிக்கோ
குறைய குறையவே அள்ளிக்கோ
தெளிய தெளியவே கத்துக்கோ
தெரிந்த தவறுகள் ஒத்துக்கோ
ஏ கம கம நெஞ்சடங்குமா
நீ நெனச்சத நடத்திக்கோ நடத்திக்கோ
ஏ கும கும கண் உறங்குமா
நீ கெடச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ
ஏ கம கம நெஞ்சடங்குமா
நீ நெனச்சத நடத்திக்கோ நடத்திக்கோ
ஏ கும கும கண் உறங்குமா
நீ கெடச்சத எடுத்துக்கோ எடுத்துக்கோ
ஏ டாச்சு டாச்சு தொட்டாச்சு
கை சேர்த்து சேர்த்து கூட்டாச்சு
நட்போடு பாட்டு போட்டாச்சு மனசெல்லாம் மொட்டாச்சு
ஏ ஆச்சு ஆச்சு புதுசாச்சு
அட போன நிமிஷம் பழசாச்சு
தினந்தோறும் தோறும் தினுசாச்சு எல்லாமே நமகாச்சு
லயிக்க லயிகவே ஆட்டம்தான்
ஜெயிக்க ஜெயிக்கவே கூட்டம்தான்
உயர உயரவே மேகம்தான்
உணரும் போது வேகம்தான்
ஓ ரிங்கா ரிங்கா ஜமாய்க்கலாம் gang'ah
ஹே பிங்கா பிங்கா hip-hop'uல song'ah
ஓ அன்றா இன்றா நட்பென்றுமே நீங்கா
வா முன்றா ஒன்றா நம் ஆயிரம் பூங்கா
ஓ வனா ஓ வனா ஒன்னானா
ஓட்டமும் ஆட்டமும் இனித்தானா
ஒவ்வொரு நாளுமே தேன்தானா
நண்பனின் நண்பனும் நான்தானா
ஏ கம கம நெஞ்சடங்குமா
நீ நெனச்சத
ஏ கும கும கண் உறங்குமா
நீ கெடச்சத
ஏ கம கம நெஞ்சடங்குமா
நீ நெனச்சத
ஏ கும கும கண் உறங்குமா
நீ கெடச்சத
Written by: Harris Jayaraj, Pa Vijay

