album cover
Venmathi Venmathiye (Lofi)
album cover
Venmathi Venmathiye (Lofi) è stato pubblicato il 26 aprile 2023 da Saregama come parte dell'album The Versions - Venmathi Venmathiye - Single
26 aprile 2023
EtichettaSaregama
BPM117
Melodicità
Acousticità
Valence
Ballabilità
Energia

Video musicale

Video musicale

Testi

ஜன்னலின் வழி வந்து விழுந்தது
மின்னலின் ஒளி அதில் தெரிந்தது
அழகு தேவதை அதிசய முகமே
ஆஹ்-அஹ், அஹ், அன்
தீப்பொறி எழ இரு விழிகளும்
தீக்குச்சி என்ன எனை உரசிட
கோடி பூக்களாய் மலர்ந்தது மனமே
அவள் அழகை பாட ஒரு மொழி இல்லையே
அளந்து பார்க்க பல விழி இல்லையே
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே, ஏ
ஓ, ஓ, ஓ வெண்மதி வெண்மதியே நில்லு
நீ வானுக்க மேகத்துக்கா சொல்லு
வானம் தான் உன்னுடைய இஷ்டம் என்றால்
மேகத்துக்கில்லை ஒரு நஷ்டம்
உன்னை இன்றோடு நான் மறப்பேனே, நான் மறப்பேனே
உன்னாலே நெஞ்சில் பூத்த காதல்
மேலும், மேலும் துன்பம், துன்பம் வேண்டாம்
Written by: Vaalee
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...