Video musicale
Video musicale
Crediti
PERFORMING ARTISTS
Harris Jayaraj
Performer
Sathyaprakash
Performer
Bamba Bakya
Performer
Pa. Vijay
Performer
COMPOSITION & LYRICS
Harris Jayaraj
Composer
Pa. Vijay
Songwriter
PRODUCTION & ENGINEERING
MM Originals
Producer
Testi
மக்கா மக்கா
மக்கா மக்கா
மக்கா மக்கா
மக்கா மக்கா
ஏலே மக்கா
வாளே மக்கா
மக்கா மக்கா
மக்கா மக்கா
மக்கா மக்கா
மக்கா மக்கா
மச்சான் மனம்
மட்டன் சுக்கா
பீரோட நொங்கச் சேரு
நாட்டுச்சாறு நாட்டுச்சாறு
ஃபிரண்டோட ஃபிரண்டி சேரு
ரொம்ப ஜோரு ரொம்ப ஜோரு
ஒரு தம்மில் ஆறு பேரு
தாறுமாறு தாறுமாறு
ராவெல்லாம்
காவாலியா மாறு..!
முதல் முதலில்
Bad words பழகிட
முதல் காதலே
முதலே முடிச்சிட
எல்லார்க்கும் இருப்பான்
நல்ல நண்பன் பாரு
நண்பன போல ஒரு
வில்லன் யாரு..?
சண்டை வந்தா
சட்டையை கிழிக்கிறான்
கொண்டு வந்து
Coat um குடுக்கிறான்
ஃபிரண்டுக்கு ஃபிரண்டு
பொறக்காத புள்ள
அவனுக்கு யென்ன விட
யாரு தொல்ல..?
லவ்வுக்கு தூது போவான்
ரோட்டுக்கடை பஜ்ஜிக்காக
பிரச்சன வந்தா போதும்
பின்னால் நிப்பான் ஒப்புக்காக
தன்வீட்டில் மாட்டிக்குவான்
நாம செஞ்ச தப்புக்காக
தோழா என்
தோளுக்கு நீ மால..
மக்கா மக்கா
மக்கா மக்கா
மக்கா மக்கா
மக்கா மக்கா
ஏலே மக்கா
வாளே மக்கா
மக்கா மக்கா
மக்கா மக்கா
மக்கா மக்கா
மக்கா மக்கா
மச்சான் மனம்
மட்டன் சுக்கா
பீரோட நொங்கச் சேரு
நாட்டுச்சாறு நாட்டுச்சாறு
ஃபிரண்டோட ஃபிரண்டி சேரு
ரொம்ப ஜோரு ரொம்ப ஜோரு
ஒரு தம்மில் ஆறு பேரு
தாறுமாறு தாறுமாறு
ராவெல்லாம்
காவாலியா மாறு..!
Written by: Harris Jayaraj, Pa. Vijay