Testi

வா மானே வா தேனே வா கண்ணே வா வா உலகம் முழுவதும் போய் வருவோம் வா விதியென்ன மதியென்ன சதியென்ன வா வா இதயம் முழுவதும் நீதானம்மா வா மானே வா தேனே வா கண்ணே வா வா உலகம் முழுவதும் போய் வருவோம் வா விதியென்ன மதியென்ன சதியென்ன வா வா இதயம் முழுவதும் நீதானம்மா பூவோடு வா பல ராகங்கள் தா பூமேடை எந்நாளும் உனக்காக தான் ராவோடு நான் தினம் போராடவா யாரோடும் என் ஆசை சேராது வா வா வா வா மானே வா தேனே வா கண்ணே வா வா உலகம் முழுவதும் போய் வருவோம் வா விதியென்ன மதியென்ன சதியென்ன வா வா இதயம் முழுவதும் நீதானம்மா நீ இல்லாத என் வாழ்வில் நிம்மதி இருக்காது நீ இல்லாத என் இதயம் என்றுமே துடிக்காது என் மனசை கொடுத்தேனே ஒரு கவிதை படைத்தேனே நீ தானே நெஞ்சோடு நினைவோடு நீராடு பூவோடு வா பல ராகங்கள் தா பூமேடை எந்நாளும் உனக்காக தான் ராவோடு நான் தினம் போராடவா யாரோடும் என் ஆசை சேராது வா வா வா வா மானே வா தேனே வா கண்ணே வா வா உலகம் முழுவதும் போய் வருவோம் வா விதியென்ன மதியென்ன சதியென்ன வா வா இதயம் முழுவதும் நீதானம்மா சின்ன சின்ன கண்மனிக்கு என் இதயம் காத்திருக்கு வண்ண வண்ண பூத்தொடுத்து மாலையோடு காத்திருக்கு வருவேன் உனக்காக உன் வாழ்வில் நிலவாக இனி நீதான் என்னோடு அழைத்தேனே அன்போடு பூவோடு வா பல ராகங்கள் தா பூமேடை எந்நாளும் உனக்காக தான் ராவோடு நான் தினம் போராடவா யாரோடும் என் ஆசை சேராது வா வா வா வா மானே வா தேனே வா கண்ணே வா வா உலகம் முழுவதும் போய் வருவோம் வா விதியென்ன மதியென்ன சதியென்ன வா வா இதயம் முழுவதும் நீதானம்மா வா மானே வா தேனே வா கண்ணே வா வா உலகம் முழுவதும் போய் வருவோம் வா விதியென்ன மதியென்ன சதியென்ன வா வா இதயம் முழுவதும் நீதானம்மா
Writer(s): John Peter, Suresh Peters Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out