Video musicale

Vai Raja Vai - Pachchai Vanna Video | Gautham Karthik, Priya Anand
Guarda il video musicale per {trackName} di {artistName}

Crediti

PERFORMING ARTISTS
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Performer
Priya Anand
Priya Anand
Actor
Taapsee Pannu
Taapsee Pannu
Actor
Gautham Karthik
Gautham Karthik
Actor
COMPOSITION & LYRICS
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Composer
Madhan Karky
Madhan Karky
Lyrics

Testi

பச்சை வண்ண பூவே சிரித்து போனாய் என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய் செடி கோடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன் நான் இலை தலையோடு என் விரல் கோர்த்தேன் ஹே புல்லின் மேலே பாதம் வைக்காமல் செல்கின்றேன் பெண்ணே உன் சொல்லை கேட்ட பின்னே பச்சை வண்ண பூவே சிரித்து போனாய் என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனாய் என் கால் ஒன்றில் முள் குத்தினால் அவள் முள்ளிற்கு நோய் பார்க்கிறாள் வாய் கொண்டு பேசாத காய் தாங்கும் மரம் ஒன்றில் காயென்று சொன்னாலே என்னை ஈர்க்கிறாள் நான் கிளை ஒன்றில் உந்தன் கை பார்க்கிறேன் அதன் ஓரத்தில் லேசாய் கீறல்கள் கண்டாலே என் நெஞ்சில் வலி கொள்கிறேன் இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன் ஹே நானும் மரமாக என் வரம் கேட்டேன் இதய சுவர் மேலே உன் நிறம் பார்த்தேன் ஹே நானும் மரமாக என் வரம் கேட்டேன் என் வீடெங்கும் காடாக்கினால் என் காட்டுக்குள் கிளி ஆகினாள் கிளியொன்றில் கீச்சாகி இலை ஒன்றில் மூச்சாகி முகில் ஒன்றின் பேச்சாகி என்னை வீழ்கிறாய் ஆண் கூட்டங்கள் இங்கே ஏராளமாய் நான் நீரற்று நின்றேன் நீ வந்து வீழ்ந்தாய் என் வேறெங்கும் தாராளமாய் மழை நனைத்த பின்னே நான் சிலிர்கின்றேன் என் நெஞ்சுக்குள்ளே ஏதோ நான் துளிர்கின்றேன் மழை நனைத்த பின்னே நான் சிலிர்க்கின்றேன் என் நெஞ்சுக்குளே ஏதோ நான் துளிர்கின்றேன் நான் துளிர்கின்றேன் பச்சை வண்ண பூவே சிரித்து போனாய் என் பூமி எங்கும் பச்சை இறைத்து போனை செடி கோடிகள் எல்லாம் உன் முகம் பார்த்தேன் நான் இலை தலையோடு என் விரல் கோர்த்தேன் ஹே புல்லின் மேல பாதம் வைக்காமல் செல்கின்றேன் பெண்ணே உன் சொல்லை கேட்டபின்னே பச்சை வண்ண பூவே ஹே பச்சை வண்ண பூவே
Writer(s): Karky, Yuvanshankar Raja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out