ミュージックビデオ

ミュージックビデオ

クレジット

PERFORMING ARTISTS
Sathyan
Sathyan
Performer
Senthildas
Senthildas
Performer
Priyadarshini
Priyadarshini
Performer
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Yuvan Shankar Raja
Composer
Na Muthukumar
Na Muthukumar
Songwriter

歌詞

வா
குத்தாட்டம் போடு
என்னோடு வா
கொண்டாட்டம் போடு
ஹே நாட்டு கோழி இது
உன் கூட்டுல கொஞ்சம் சேத்துக்கோ
காட்டு பயலாட்டம்
ஒரு ஆட்டம் போட்டுக்கடா
வந்தாடுடா
கொண்டாடுடா
Spin ball இது
பந்தாடுடா
என்னோடு வா
குத்தாட்டம் போடு
கை கோத்து வா
கொண்டாட்டம் போடு
நாட்டு கோழி இது
உன் கூட்டுல கொஞ்சம் சேத்துக்கோ
காட்டு பயலாட்டம்
ஒரு ஆட்டம் போட்டுக்கடா
வந்தாடுடா
கொண்டாடுடா
Spin ball இது
பந்தாடுடா
ஹே கண்ணாடி தொட்டிக்குள் மீனு உண்டு
என் கண்ணு அதையெல்லாம் பாக்காது டா
கடலுக்குள் வலை போட்டு கொழம்பு வெச்சா
அது போல வேர் ஏதும் ருசிக்காது டா
பூ போட்ட பாவாடை தேகம் தொட்டு
வா டா வா மொழம் போட்டு மாலை கட்டு
நான் சேதாரம் இல்லாத தங்க தட்டு
நீ வெட்டு கல்வெட்டு டா
வந்தாடுடா
ஹே கொண்டாடுடா
Spin ball இது
என்ன பந்தாடுடா
ஹே அம்மாடி ஆத்தாடி காத்தாடி நீ
கண்ணால நூல் விட்டு நான் பாக்கவா
உன்னை போல் பல பேர பாத்தவ நான்
நில்லாம உன் ஆசை நீ சொல்ல வா
வந்தாச்சு வந்தாச்சு வெக்கம் விட்டு
என் சட்டை பாக்கெட்டில் முத்தம் கொட்டு
இந்த கண்ணாடி தூலாச்சு கல்லு பட்டு
கண்பட்டு கைபட்டு டா
ஹே வந்தாடுடா
ஹே, ஹே, ஹே கொண்டாடுடா
Spin ball இது
ஹே வந்து பந்தாடுடா
என்னோடு வா
சொர்கத்த தேடு
கை கோர்த்து வா
வெக்கத்த மூடு
நாட்டு கோழி இது
உன் கூட்டுல கொஞ்சம் சேத்துக்கோ
காட்டு பயலாட்டம்
ஒரு ஆட்டம் போட்டுக்கடா
வந்தாடுடா
கொண்டாடுடா
Spin ball இது
பந்தாடுடா
Written by: Na Muthukumar, Yuvan Shankar Raja
instagramSharePathic_arrow_out

Loading...