歌詞

அக்கம் பக்கம் ஆளேதும் இல்ல வக்கனையா நிக்குது புள்ள வம்பளக்க தோணவும் இல்ல மயக்கும் கண்ணில, கிறக்கம் பெண்ணில நெருங்கி வந்ததும் நெருப்பு நெஞ்சுக்குள்ள (ஹோய்) ஒத்தக்குச்சி இடம் இருக்கு (வா) வத்திக்குச்சி உடம்பெனக்கு (பார்) பத்திக்கிச்சி வயசுனக்கு பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்கிற (ஹோய்) ஒத்தக்குச்சி இடம் இருக்கு (வா) வத்திக்குச்சி உடம்பெனக்கு (பார்) பத்திக்கிச்சி வயசுனக்கு பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்கிற அக்கம் பக்கம் ஆளேதும் இல்ல வக்கனையா நிக்குறேன் உள்ள வம்பளக்க தேவையும் இல்ல வசிய மையில வளைச்ச கையில இறுக்கி இணைச்சு கிறுக்கு நெஞ்சுக்குள்ள (ஹோய்) ஒத்தக்குச்சி இடம் இருக்கு (வா) வத்திக்குச்சி உடம்பெனக்கு (பார்) பத்திக்கிச்சி வயசுனக்கு பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்கிற (ஹோய்) ஒத்தக்குச்சி இடம் இருக்கு (வா) வத்திக்குச்சி உடம்பெனக்கு (பார்) பத்திக்கிச்சி வயசுனக்கு பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்கிற சுட்டக் கோழிக்கறி சூடு கிளப்புது சுண்டு விரல் தொட்டு மூடு கிளம்புது தொட்ட வேளையிலே கெட்ட மனம் இது அதுக்கு மேல் ஒரு சம்மதம் சொல்லு நெத்திலி முள்ளு மீசை இருக்குது நெத்தியில குத்த ஆசை பொறக்குது விருப்பங்கெல்லாம் எடுத்துக்கன்னு எழுதி தந்தேன் வேறென்ன சொல்ல காமங்களிக்கு ஒரு சூத்திரம் வெச்சான் ஆதியிலே அந்த சாஸ்திரம் வெச்சான் புத்தம் புது கலை புத்தகத்தில் வர உன்னையும் என்னயும் அனுப்பி வெச்சான் (ஹோய்) ஒத்தக்குச்சி இடம் இருக்கு (வா) வத்திக்குச்சி உடம்பெனக்கு (பார்) பத்திக்கிச்சி வயசுனக்கு பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்கிற (ஹோய்) ஒத்தக்குச்சி இடம் இருக்கு (வா) வத்திக்குச்சி உடம்பெனக்கு (பார்) பத்திக்கிச்சி வயசுனக்கு பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்கிற மச்சம் கண்டவுடன் அச்சம் விளகுது உச்சம் கண்ட பின்னும் மிச்சம் இருக்குது விடிந்த பின்னும் முடிந்திடாத படத்தை நானும் உன்கிட்ட சொல்ல பள்ளிப் படிப்பில சொல்லிக் குடுக்கல முன்னும் பின்ன நானும் கேட்டு அறியலை ஓரப்பல்லு பட்டு கோரப்பட்ட இடம் ஆயிரம் ஆயிரம் அர்தத்தை சொல்ல என்னக் கொல்லவா உன்னைப் படைச்சான் தென்னங்கள்ள உந்தன் கண்ணில் அடைச்சான் முத்தத்தில் முங்கி முக்தி அடைந்திடும் விதியை எனக்கு எழுதி வெச்சான் ஹோய், ஒத்தக்குச்சி இடம் இருக்கு ஹா, வத்திக்குச்சி உடம்பெனக்கு ஹா, பத்திக்கிச்சி வயசுனக்கு பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்கிற ஹோய், ஒத்தக்குச்சி இடம் இருக்கு (வா) வத்திக்குச்சி உடம்பெனக்கு (பார்) பத்திக்கிச்சி வயசுனக்கு பொசுங்கி பொசுங்கி பொசுங்கி நிக்கிற அக்கம் பக்கம் ஆளேதும் இல்ல வக்கனையா நிக்குறேன் உள்ள வம்பளக்க தேவையும் இல்ல வசிய மையில வளைச்ச கையில இறுக்கி இணைச்சு கிறுக்கு நெஞ்சுக்குள்ள வெட்டி வெச்ச கட்டி கரும்பு கண்ணு ரெண்டும் கட்டை எறும்பு செஞ்சிக்க நீ சின்னக் குறும்பு கிறங்கி கிறங்கி கிறங்கி நிக்கிறேன் வெட்டி வெச்ச கட்டி கரும்பு உன் கண்ணு ரெண்டும் கட்டை எறும்பு செஞ்சிக்க நீ சின்னக் குறும்பு கிறங்கி கிறங்கி கிறங்கி நிக்கிறேன்
Writer(s): K V Mahadevan, Kannadhasan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out