ミュージックビデオ

ミュージックビデオ

クレジット

PERFORMING ARTISTS
Aashish Raghupathy
Aashish Raghupathy
Performer
Santhosh Sivashanmugam
Santhosh Sivashanmugam
Performer
COMPOSITION & LYRICS
Gramathu Pasanga
Gramathu Pasanga
Composer

歌詞

என் கண்மணி உன்ன பாக்காம
உன்ன பாத்தது உயிர் சேராம
அட நானுந்தா இங்க வாழாம கெடந்தேன்
உன்ன பாத்ததும் விழி fuse போக
அட நானுந்தா இங்கு லூசாக
அட நீயும் தான் விட்டு போகாத பெண்ணே...
பல நாலு கனவில் நானும்
ஒரு மாதிரி உன்ன பாத்த
கண்மூடி திறக்கும் போது
நீயும் எங்கோ போனியேடி...
என் நிலவு எங்கே அது வீழ்ந்ததே
என் இரவு எங்கோ அது போனதே
என் இமைகள் அதை இங்கு தேடுதே
அது விடியும் வரை எங்கோ போனதே
ஒரு நாள் உன்னை பார்த்தேனடி
எந்தன் காதல் உன்மேல் சேர்த்து வைத்து கோர்தேனடி
என் காதல் என் காதல்
உன் புரியாது என் காதல் இன்று
ஒரு நாள் ஒரு நாள் புரியும்
நீயும் அத இங்கு நின்று
என் மீது கோபம் என்ன
உன்னாலே சோகம் தானே
முள்மீது நடக்கிறேன்
வலியால் தவிக்கிறேன்
நீ தூரம் இருந்தால் என்ன
உன் ஓசை கேட்கும் இங்கே
சொல்லி விடு உந்தன் காதல் காதல் இங்கே தான்
ஒரு நாள் உன்னை பார்த்தேனடி
எந்தன் காதல் உன்மேல் சேர்த்து வைத்து கோர்தேனடி
என் காதல் என் காதல்
உன் புரியாது என் காதல் இன்று
ஒரு நாள் ஒரு நாள் புரியும்
நீயும் அத இங்கு நின்று
என் மீது கோபம் என்ன
உன்னாலே சோகம் தானே
முள்மீது நடக்கிறேன்
வலியால் தவிக்கிறேன்
நீ தூரம் இருந்தால் என்ன
உன் ஓசை கேட்கும் இங்கே
சொல்லி விடு உந்தன் காதல் காதல் இங்கே தான்
Written by: Gramathu Pasanga, Santhosh Sivashanmugam
instagramSharePathic_arrow_out

Loading...