クレジット

PERFORMING ARTISTS
Karthik
Karthik
Lead Vocals
Kalpana
Kalpana
Performer
D. Imman
D. Imman
Performer
Kalpana Raghavendar
Kalpana Raghavendar
Vocals
Viveka
Viveka
Performer
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Viveka
Viveka
Songwriter

歌詞

மதுரை ஜில்லா மச்சான் தாண்டி
என் ஜாதகத்தில் குரு உச்சான் தாண்டி
பட்டுக்கோட்டை சிட்டு நான் தான்
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேண்டா
தொப்புள் என்ன கட்டிவச்ச தெப்பக்கொளமா
நான் தோத்திக்கொள்ள இங்கிருந்து கப்பல் வருமா
ஒளறாத, ஒளறாத உதை வாங்கி அழப்போற
பூம், பூம், பூம் மாட்டுக்காரன்
நீ “உம்” சொன்னா வூட்டுக்காரன்
பூச்சாண்டி காட்டாதடா
உன் பொண்டாட்டி நான் இல்லடா
மதுரை ஜில்லா மச்சான் தாண்டி
என் ஜாதகத்தில் குரு உச்சான் தாண்டி
பட்டுக்கோட்டை சிட்டு நான் தான்
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேண்டா
பாராசூட்டில் ஏறி வந்து
பாப்பேண்டி நீ வீட்டில் குளிச்சா
பார்க்கும் ரெண்டு கண்ணும் காலி
நீ சொன்ன வார்த்த தான் பளிச்சா
கூரையை பிரிச்சி குதிப்பேன்டி
உன்ன எலுமிச்சம் போல உரிப்பேன்டி
கை கால சேர்த்து முறிப்பேன்டா
சங்கு கடன் வாங்கியாச்சும் அடிப்பேண்ட
மூடித்தான் வைக்காதடி
என் மூட்-அஹ்-த்தான் கொல்லாதடி
கோபத்த கிளறாதடா
என்னை கொலைக்காரி ஆக்காதடா
மதுரை ஜில்லா மச்சான் தாண்டி
என் ஜாதகத்தில் குரு உச்சான் தாண்டி
பட்டுக்கோட்டை சிட்டு நான் தான்
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேண்டா
காலியான கழுத்தோட வா
தாளியோட நானும் வருவேன்
தாலி வந்தா வெளி இல்ல
தாராளமா என்ன தருவேன்
நெய்யால செஞ்ச உடம்பாடி
இரு கையாலா பிடிப்பேன் உடும்பாடி
வாயால சும்மா பசப்பாத
என் வயசத்தான் வெடியாக்கி கொளுத்தாத
நான் தாண்டி வேலைக்காரன்
ஒண்ண அழுங்காம ஆளப்போறேன்
இப்போது முத்தம் தாரேன்
இர்ரா பின்னாடி முத்தம் தாரேன்
மதுரை ஜில்லா மச்சான் தாண்டி
என் ஜாதகத்தில் குரு உச்சான் தாண்டி
பட்டுக்கோட்டை சிட்டு நான் தான்
என் பக்கம் வந்தா உன்ன வெட்டுவேண்டா
ஹே தொப்புள் என்ன கட்டிவச்ச தெப்பக்கொளமா
நான் தோத்திக்கொள்ள இங்கிருந்து கப்பல் வருமா
ஒளறாத, ஒளறாத உதை வாங்கி அழப்போற
பூம், பூம், பூம் மாட்டுக்காரன்
நீ “உம்” சொன்னா வூட்டுக்காரன்
பூச்சாண்டி காட்டாதடா
உன் பொண்டாட்டி நான் இல்லடா
Written by: D. Imman, Viveka
instagramSharePathic_arrow_out

Loading...