ミュージックビデオ
ミュージックビデオ
クレジット
PERFORMING ARTISTS
Arun Mozhi
Performer
Harini
Performer
COMPOSITION & LYRICS
S. A. Rajkumar
Composer
S. A. Rajkumar,Vivega
Songwriter
歌詞
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா
பனிக்காற்றே பிடிச்சிருக்கா
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா
பனிக்காற்றே பிடிச்சிருக்கா
சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கா
சுற்றி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கா
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா
பனிக்காற்றே பிடிச்சிருக்கா
ஜன்னலுக்குள்ளே வந்து கண்ணடிக்கிற
அந்த வெண்ணிலவை பிடிச்சிருக்கா
கண்கள் திறந்து தினம் காத்துக் கிடந்தேன்
என்னை கண்டுக் கொள்ள மனசிருக்கா
இளமனசுக்குள் கனவுகளை இறக்கி வச்சது நெனப்பிருக்கா
மேகம் கூட்டம் மறைஞ்சிருக்கே மீண்டும் சேர வழியிருக்கா
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
பூங்காற்றே பிடிச்சிருக்கா
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கா
பனிக்காற்றே பிடிச்சிருக்கா
ஆலமரத்தில் உன் பேரை செதுக்கி
நான் ரசித்தது பிடிச்சிருக்கா
கொட்டும் மழையில் அந்த ஒற்றை குடையில்
நம்ம நனைஞ்சது நெனப்பிருக்கா
திறந்திருக்கிற மனசுக்குள்ளே திருடிச் சென்றது பிடிச்சிருக்கா
வாசம் போக பிடிச்சிருக்கா
வாழ்ந்து பார்க்க வழியிருக்கா
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு
பூங்காற்றும் பிடிச்சிருக்கு
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு
பனிக்காற்றும் பிடிச்சிருக்கு
சின்ன சின்ன நட்சத்திரம் பிடிச்சிருக்கு
சுற்றி வரும் மின்மினிகள் பிடிச்சிருக்கு
அடி கிளியே நீ சொல்லு
வெள்ளி நிலவே நீ சொல்லு
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கு
பூங்காற்றும் பிடிச்சிருக்கு
பௌர்ணமி வானம் பிடிச்சிருக்கு
பௌர்ணமியும் பிடிச்சிருக்கு
Written by: S. A. Rajkumar, S. A. Rajkumar, Vivega