クレジット
PERFORMING ARTISTS
Karthik
Performer
Yuvan Shankar Raja
Performer
Atharvaa
Actor
Samantha
Actor
Badri Venkatesh
Conductor
COMPOSITION & LYRICS
Yuvan Shankar Raja
Composer
Na. Muthukumar
Lyrics
PRODUCTION & ENGINEERING
T. Arjun
Producer
Senthil Thyagarajan
Producer
歌詞
ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே
சிாித்தேனே
நான் தானாய் மெல்ல
துடித்தேனே
என் உள்ளம் சொல்ல
காதல்
பாரம்
சுமந்தேனே
வலி இருந்தும்
சுகமாய்
உணா்ந்தேனே
ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே
சிாித்தேனே
நான் தானாய் மெல்ல
துடித்தேனே என் உள்ளம் சொல்ல
எதை தேடி நீ வந்தாய்
அதை தந்த பின்னாலும்
என்னை தேட வைத்தாயடி
எதிா்காலம் நிகழ்காலம்
எல்லாமே நீ என்று
சொல்லாமல் தவித்தேனடி
கேள்விதாளோடு உன் முன்னே நான் நிற்க
காதல் தோ்வும் இல்லை ஹோ
தோல்வி இல்லாமல் உன் நெஞ்சை நான் வெல்ல
வழிகள் இங்கா இல்லை
வருவேன் தருவேன்
ஒரு வாா்த்தை சொல்ல
வழியில் ஏனோ நான் விலகி செல்ல
மௌனங்கள் போலே ஒரு மொழியேதடி
நீ எந்தன் வீட்டுக்குள்
நான் வாழும் சேற்றுக்குள்
பூவாக பூத்தாயடி
என் இன்பம் என் துன்பம்
எந்நாளும் இளைப்பாற
தோள்சாய வந்தாயடி
எந்த வழி செல்ல
புாியாமல் நான் நிற்க
எதிாில் ஒரு தேவதை ஹோ
என்னை நான் ஆக்கி என்வாழ்வை நேராக்கி
மீட்டுதந்தாள் என்னை
ஒருநாள் ஒருநாள்
உன்னை கண்ணில் கண்டேன்
மறுநாள் மறுநாள் என் நெஞ்சில் கண்டேன்
உனக்காக உயிரோடு வாழ்ந்தேனடி
ஒரு பைத்தியம் பிடிக்குது பெண்ணே பெண்ணே
அதன் வைத்தியம் உன்னிரு கண்ணே கண்ணே
சிாித்தேனே
நான் தானாய் மெல்ல
துடித்தேனே என் உள்ளம் சொல்ல
காதல்
பாரம்
சுமந்தேனே
வலி இருந்தும்
சுகமாய்
உணா்ந்தேனே
Written by: N Muthu Kumaran, Na. Muthukumar, Yuvan Shankar Raja

