가사

யம்மா உனக்கும் வேணும் எனக்கும் வேணும் கட்டு கட்டா காசு வேணும் டப்பு மாலு துட்டுக்கு தானே Daily நம்ம திரியிறோமே கட்டிலுக்கும், தொட்டிலுக்கும் காசு வேணும் College'ம், marriage'ம் காசு வேணும் கட்டையில போகும் போதும் காசு வேணும் கல்லறையில் தூங்கும் போதும் காசு வேணும் No money, no money No honey, no honey டா No money, no money No honey, no honey டா No money, no money No honey, no honey டா No money, no money No honey, no honey டா Figure'a தேத்திடவும் party வச்சிடவும் Purse'u முழுவதுமே காசு வேணும் BP ஏறிடிச்சா, tension கூடிடிச்சா? மருந்து வாங்கிடவும் காசு வேணும் பணம் தான் பூலோகம் சுற்றி வர petrol'u அட காசு தானே எங்கேயும் அட எப்போவும் remote'u control'u இது கையுல தான் எப்பவும் சிக்காதே அது சிக்கினாலும் எப்பவும் நிக்காதே அட காசு இல்லா ஆளு எல்லாம் வெறும் தூசு தான்மா மாமா No money, no money No honey, no honey மா No money, no money No honey, no honey மா No money, money, money No honey, honey, honey டா No money, money, money No honey, honey, honey டா அய்யோ பணம் பணம் பணம் அது இல்லையின்னா பொணம் Hey பணம் பணம் பணம் அது இல்லையின்னா பொணம் Hey பணம் பணம் பணம் அது இல்லையின்னா பொணம் Hey பணம் பணம் பணம் அது இல்லையின்னா பொணம் கடவுள் படச்சதுமே, மனுஷன் படைச்ச ஒரு குட்டி சாத்தான் இந்த காசு தான்டா தினம் எழுந்ததுமே, தெருவில் அடிச்சுகிட்டு கட்டி புரள வைக்கும் காசு தான்மா பணம் தான் பாதாளம் வரைக்கும் பாயும் அட காலம் தோறும் காசால அந்த ஆகாயம் கூட சாயும் அட அம்பானி ஆனாலும் பணம் வேணும் நீ அர ticket ஆனாலும் பணம் வேணும் இது என்ன life'u கைய குத்தும் காசு nife'u No money, no money Ah, no money, no honey டா Money, money, money no Honey, honey, honey, honey மா Hey no money, money, money No honey, honey, honey டா No money, no money No honey, no honey டா
Writer(s): Na Muthukumar, Yuvan Shankar Raja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out