가사

சூறையாட வாடா சுத்தி அள்ளி தந்துரு சூரா வாள் எங்களுக்காக ஏந்தி உன் எல்ல ஏறி வா வா ஏய் தகிட்டா ஏய் தகிட்டா தாண்டி வாடா வீரா வந்து தஞ்சம் தங்கிட்டு போடா உன் மல்லுக்கும் சொல்லுக்கும் முன்னாடி எவன் நிக்கபோறான் நேரா ஏய் தகிட்டா ஏய் தகிட்டா சாம்ப மண்ணுக்குள்ள கொட்டி பொத்தி வெச்ச நேத்தி கடன ஏத்துக்கோ ஏறி மிதிச்சுத்தான் பேய அடக்கித்தான் எங்க பாவம் தீத்துக்கோ ஏய் தகிட்டா பபபப ஏய் சொன்ன சொல்ல காத்துட்ட தட்டிப்பறி வா முட்ட நெஞ்சுக்குள்ள ஒத்தயா நிக்குற நீதி சொல்லிட வா அக்கம் பக்கம் தாக்குற ஒட்டு மொத்த சூழ்ச்சிய வஞ்சிக்கணும் வெட்டியே தள்ளி தான் வாழ வெச்சிட வா தணியாத பசியோ தொட முடியாத பகையோ மாறிகிட்டா திங்க வைக்கும் மீறிபுட்டா சிக்க வைக்கும் திசையோடு அறியாத புதுபாதை பிறந்தாச்சி பொங்குற பொங்கலா வந்துரு வந்துருடா சூறையாட வாடா சுத்தி அள்ளி தந்துரு சூரா வாள் எங்களுக்காக ஏந்தி உன் எல்ல ஏறி வா வா ஏய் பபபப பபபப பபபப பபபப ப ஏய் ஏய் ஏய் ஏய் பபபப பபபப பபபப ப வேசம் கொல்லும் பூசை செஞ்சோம் காட்டு ஆரா வாடா நீ அடங்கா சேட்ட எதுடா வேட்ட முந்தணும் முந்தி நீ வந்துருடா இந்திரன் சந்திரன் தந்திரன் மந்திரன் வந்துதான் கெஞ்சணும் எந்திரிடா அத்தன சொந்தமும் உன்னதான் நம்புறோம் உந்தி நீ எந்திரி எந்திரிடா பபபப பபபப பபபப பபபப ப பபபப பபபப பபபப பபபப ப பபபப பபபப பபபப பபபப ப ஆட்டி வைக்க போறான் பேய பூட்டி வைக்க போறான் கூத்தடிக்கும் கூட்டம் பாத்து கூறு போட போறான் ஏய் பபபப பபபப பபபப பபபப ப பபபப பபபப பபபப பபபப ப ஏய் ஏய்
Writer(s): Santhosh Narayanan Cetlur Rajagopalan, R Muthamil Selvan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out