뮤직 비디오

Kanadhasan Karaikudi
{artistName}의 {trackName} 뮤직 비디오 보기

제공

크레딧

실연 아티스트
Myskkin
Myskkin
보컬
작곡 및 작사
Sundar C Babu
Sundar C Babu
작곡가

가사

கண்ணதாசன் காரைக்குடி பேர சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா கண்ணதாசன் காரைக்குடி பேர சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா கண்ணாடி கோப்பையில கண்ண மூடி நீச்சலடி ஊறுகாய தொட்டுக்கிட்டா ஓடி போகும் காய்ச்சலடி போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான் சேர்ந்து குடிச்சா அது ஒரு socialism தான் கண்ணதாசன் காரைக்குடி பேர சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா பொண்டாட்டி புள்ளைங்க தொல்லைங்க இல்லா இடம் இந்த இடம் தானே இந்த இடம் இல்லையினா சாமிமடம் தானே மேஸ்திரி கலவை கலந்து குடிக்கிறாரே சித்தாளு பொண்ண நெனச்சு இடிக்கிறாரே இயக்குனர் யாரு அங்க பாரு பொலம்புறாரு நூறு மில்லிய அடிச்சா போதையில்லையே நூற தாண்டுனா நடக்க பாதையில்லையே கண்ணதாசன் காரைக்குடி பேர சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா அண்ணனும் தம்பியும் எல்லாரும் இங்க வந்தா டப்பாங்குத்து தானே Over'ah ஆச்சுதின்னா வெட்டு குத்து தானே எங்களுக்கு தண்ணியில கண்டமில்ல எங்களுக்குள் ஜாதி மதம் ரெண்டுமில்ல கட்சிக்கார மச்சி என்ன ஆச்சி வேட்டி அவுந்து போச்சி ரோட்டு கடையில மனுசன் jolly'ய பாரு சேட்டு கடையில மனைவி தாலிய பாரு கண்ணதாசன் காரைக்குடி பேர சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா கண்ணாடி கண்ணாடி கோப்பையில கண்ண மூடி நீச்சலடி ஊறுகாய தொட்டுக்கிட்டா ஓடி போகும் காய்ச்சலடி போதை என்பது ஒரு பாம்பு விஷம் தான் சேர்ந்து குடிச்சா அது ஒரு socialism தான் கண்ணதாசன் காரைக்குடி பேர சொல்லி ஊத்திக்குடி குன்னக்குடி மச்சான போல் பாட போறேன்டா
Writer(s): Kabilan, Mahakavi Subramaniya Bharathiyar, Pa.vijay, Priyan, Sundar C Babu Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out