가사

அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok அனலா முகிலா என் நொடி தித்திக்குதே நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok உன் பார்வை உன் பார்வை உன் வார்த்தை அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததில்லை இருந்தாலும் துணிந்து வந்தாய் இந்த காதல் என்னை அனைத்திட வைத்தாய் சுகமாய் அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok அனலா முகிலா என் நொடி தித்திக்குதே நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok சின்ன சின்னதாய் அன்புத்தூறல் நீயும் போட அதை சிந்தாமல் கையில் நானும் அள்ளிக்கொள்ள வண்ண வண்ணமாய் எந்தன் வாணம் மாறிப்போக நானும் காற்றோடு மேகமாக துள்ளி செல்ல விழிகளில் விழிகளில் வரைகிறாய் வானவில்லை அதில் நீல வண்ணம் வீசுதடி காதல் அலை விரல் கோர்த்ததும் விழி வளைத்ததும் வலையை விரும்பி மீன் வந்ததோ அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok அனலா முகிலா என் நொடி தித்திக்குதே நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok மின்னலாகவே கண்ணில் நீயும் வந்து செல்ல அந்த மின்சார தாக்குதலை என்ன சொல்ல முற்று புள்ளியாய் என்னை நானும் பூட்டி கொள்ள அதில் பூக்கோலம் போட்டு விட்டாய் மெல்ல மெல்ல நிலவிலே கால் வைத்த ஆம்ஸ்ட்ராங்கா உன் மனதினில் கால் வைத்தேன் நான் strong'ah கிளி அசைந்ததா கிளை அசைந்ததா சிறகும் முளைத்து இலைகளிலே அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே நீ தொட தேன் சிந்துதே பூ மணம் எங்கெங்கும் ok ok அனலா முகிலா என் நொடி தித்திக்குதே நீ வர பத்திக்குதே இனி எனை கொன்றாலும் ok ok உன் பார்வை என் பார்வை என் வார்த்தை அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததில்லை இருந்தாலும் துணிந்து வந்தாய் இந்த காதல் என்னை அனைத்திட வைத்தாய் சுகமாய் (சுகமாய்) (சுகமாய்)
Writer(s): Na. Muthukumar, Harris Jayaraj Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out