album cover
album cover
Othayilae은(는) {albumName} 앨범에 수록된 곡으로 2013년 10월 24일일에 Sony Music Entertainment India Pvt. Ltd.에서 발매되었습니다.Endrendrum Punnagai (Original Motion Picture Soundtrack)
Released2013년 10월 24일
라벨Sony Music Entertainment India Pvt. Ltd.
BPM109
멜로디에 강한 음악
어쿠스틱 악기 중심
발랑스
춤추기 좋은 음악
에너지

가사

ஒத்தையில உலகம் மறந்து போச்சு
உன்ன பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே, உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த நட்பு மீண்டும் வருமா?
ஒத்தையில ஒலகம் மறந்து போச்சு
ஒன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே, உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த நட்பு மீண்டும் வருமா?
அரட்டைகள் அடித்தோமே, குறட்டையில் சிரித்தோமே
பரட்டையாய் திரிந்தோமே, இப்போது பாதியில் பிரிந்தோமே
இரவினில் நிழலாக இருவரை இழந்தேனே
மழையினில் அழுதாலே கண்ணீரை யாரதை அறிவாரோ?
அவன் தொலைவினில் தொடர்கதையோ?
இவன் விழிகளில் விடுகதையோ?
இனிமேல் நானே தனியாள் ஆனேன்
நட்பு என்ன நடிப்போ?
நமக்கென இருந்தோமே, தினசரி பிறந்தோமே
திசைகளை பிரிந்தோமே, கல்யாண காட்டினில் தொலைந்தோமே
"பனித்துளி மலரோடு, பழக்கங்கள் சிலரோடு
நட்புக்கு முடிவேது?", என்றே நீ சொன்னது மறக்காது
நானும் மறக்கிறேன் முடியலையே
கண்ணீர் வடிக்கிறேன் கரை இல்லையே
இருந்தேன் உன்னால், இருப்பேன் உன்னால்
நட்பு சேர்க்கும் ஒருநாள்
ஒத்தையில ஒலகம் மறந்து போச்சு
ஒன்னப் பத்தி உசுரு முழுக்க பேச்சு
நெஞ்சை துளைக்குதே, உயிர் வலிக்குதே
நம்மை நாமே நம்பி வாழ்ந்த நட்பு மீண்டும் வருமா?
Written by: Harris Jayaraj, Kabilan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...