뮤직 비디오

A.R. Rahman & Shakthisree Gopalan의 예정 콘서트

크레딧

실연 아티스트
A. R. Rahman
A. R. Rahman
실연자
Shakthisree Gopalan
Shakthisree Gopalan
실연자
Dhanush
Dhanush
배우
Parvathy Thiruvothu
Parvathy Thiruvothu
배우
작곡 및 작사
A. R. Rahman
A. R. Rahman
작곡가
Kutti Revathi
Kutti Revathi
작사

가사

எங்க போன ராசா சாயங்காலம் ஆச்சு. கஞ்சி ஆறி போச்சு நெஞ்ச ஏரி வாயேன் நீயும் நானும் சேர்ந்தா... வானம் கொண்டாடும் அந்த வானம் கொண்டாடும் நீயும் நானும் சேர்ந்தா வாழ்க்கை வாரமாகும் இந்த வாழ்க்கை வாரமாகும் என்ன செய்ய ராசா உன்மத்தம் ஆச்சு எங்க போன ராசா காலம் எனக்குள் உரையுது கண்ணீர் கடலோடு கலக்குது உன் முகம் உன் உடல் தேடுது யேனோ யேனக்கென்ன கெடிது எங்க போன ராசா நான் என்ன செய்ய ராசா எங்க போன ராசா நான் என்ன செய்ய ராசா என் வயசு வீனாகுது எங்க போன ராசா சாயங்காலம் ஆச்சு கஞ்சி ஆறி போச்சு நெஞ்ச ஏரி வாயே நீயும் நானும் சேர்ந்தா... நீயும் நானும் சேர்ந்தா... வானம் கொண்டாடும் அந்த வானம் கொண்டாடும் நீயும் நானும் சேர்ந்தா வாழ்க்கை வாரமாகும் இந்த வாழ்க்கை வாரமாகும் என்ன செய்ய ராசா சாயங்காலம் ஆச்சு
Writer(s): A R Rahman, Kutti Revathi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out