Credits
PERFORMING ARTISTS
Raghava Lawrence
Lead Vocals
Suchitra
Performer
COMPOSITION & LYRICS
Amrish
Composer
Viveka
Songwriter
Songteksten
மொரட்டு mass'u
மொட்ட சிவா கெட்ட சிவா
Is back in action
It's a Mass லோக்கல் song
ஹே ஹா ஹா ஹா ஹா
லோ லோ லோ லோக்கல்
மரண mass'u பக்கா லோக்கல்
Mass'ah rough and tough'ah
தெரியுவோம் நாங்க
Figure'ah கொடுத்தா super'ah
கொஞ்சுவோம் போங்க
ராவானா கொஞ்சுவோம்
பகலுல கொஞ்சுவோம்
சிரிச்சாலும் கொஞ்சுவோம்
மொரச்சாலும் கொஞ்சுவோம்
லோ லோ லோ லோக்கல்
மரண மாஸு பக்கா லோக்கல்
பக்கத்தூட்டு எதிர்வூட்டு
பொண்ணுங்க எல்லாம் ஏங்க
மாஸா கிட்ட வந்து kiss'u ஒன்னு தாங்க
கன்னத்துல kiss'ங்கோ
கழுத்துல kiss'ங்கோ
இடுப்புல kiss'ங்கோ
Just கொஞ்சம் miss'ங்கோ
மொட்ட சிவா டா
ரொம்ப கெட்ட சிவா டா
மொட்ட சிவா டா
ரொம்ப கெட்ட சிவா டா
மொட்ட சிவா
கெட்ட கெட்ட சிவா
மொட்ட சிவா மொட்ட சிவா
கெட்ட சிவா ஆஆ
ஐயிய்யோ
What is this?
உன் மொட்ட தல கூட மாஸு டா
உன் மொரட்டு பிடியும் மாஸு டா
அந்த ஸ்டைலும் திமிரும் மாஸு டா
நீ எப்படி வந்தாலும் மாஸு டா
லோ லோ லோ லோக்கல்
மரண மாஸு பக்கா லோக்கல்
உன் மூக்கும் முழியும் மாஸு டா
உன் முள்ளு குத்தும் மீச மாஸு டா
நீ நின்னா நடந்தா மாஸு டா
உன் நிழலும் எனக்கு மாஸு டா
மாஸா rough and tough'ah தெரியுவோம் நாங்க
Figure'ah கொடுத்தா சூப்பரா கொஞ்சுவோம் போங்க
ராவானா கொஞ்சுவோம்
பகலுல கொஞ்சுவோம்
சிரிச்சாலும் கொஞ்சுவோம்
மொரச்சாலும் கொஞ்சுவோம்
நீ look'u விடும் பார்வையும் மாஸு டா
நீ ஆடுற style'lum மாஸு டா
என்ன அடிச்சு புடிச்சாலும் மாஸு டா
என்ன அள்ளி அணைச்சாலும் மாஸு டா
லோ லோ லோ லோக்கல்
மரண மாஸு பக்கா லோக்கல்
உன் காந்த கருப்பு மாஸு டா
உன் கள்ள சிரிப்பு மாஸு டா
உன் முத்தமும் கொஞ்சலும் மாஸு டா
அட மொத்ததுல மாஸுக்கே நீ
மாஸு டா ஆஆ
இங்க பாரு டா
மாஸா rough and tough'ah தெரியுவோம் நாங்க
Figure'ah கொடுத்தா சூப்பரா கொஞ்சுவோம் போங்க
ராவானா கொஞ்சுவோம்
பகலுல கொஞ்சுவோம்
சிரிச்சாலும் கொஞ்சுவோம்
மொரச்சாலும் கொஞ்சுவோம்
லோ லோ லோ லோக்கல்
மரண மாஸு பக்கா லோக்கல்
பக்கத்தூட்டு எதிர்வூட்டு
பொண்ணுங்க எல்லாம் ஏங்க
மாஸா கிட்ட வந்து kiss'u ஒன்னு தாங்க
கன்னத்துல kiss'ங்கோ
கழுத்துல kiss'ங்கோ
இடுப்புல kiss'ங்கோ
Just கொஞ்சம் miss'ங்கோ
மொட்ட சிவா டா
ரொம்ப கெட்ட சிவா டா
மொட்ட சிவா டா
ரொம்ப கெட்ட சிவா டா
மொட்ட சிவா
இவன் கெட்ட சிவா
அட மொட்ட சிவா மொட்ட சிவா
இவன் bad, good boy டா
மொட்ட
Written by: Amrish, Viveka

