Credits
PERFORMING ARTISTS
Tippu
Performer
Anuradha Sriram
Performer
COMPOSITION & LYRICS
Gangai Amaran
Songwriter
Songteksten
(ஏய் ஆத்தா வாரியா?)
(ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா-யா?)
(வாரியா?, வாரியா?)
ஏய் ஆத்தா, ஆத்தோரமா வாரியா?
நான் பார்த்தா பாக்காமலே போறியா
அடியே ஆத்தா, ஆத்தோரமா வாரியா?
நான் பார்த்தா பாக்காமலே போறியா
அடி அக்கம்-பக்கம் யாரும் இல்ல
அள்ளிக்கலாம் வா புள்ள
ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா?
நான் பார்த்தா பாக்காமலே போறியா
Gonna-gonna-gonna-gonna say, "ஆத்தோரம் வரியா?"
Come on, come on, come on, come on baby பாக்காம போறியா
Gonna-gonna-gonna-gonna say, "ஆத்தோரம் வரியா?"
Come on, come on, come on, come on baby பாக்காம போறியா
ஆவாரம் பூவாக அள்ளாம கிள்ளாம
அணைக்க துடிச்சிருக்கேன்
அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு
தனிச்சு தவிச்சிருக்கேன்
ஆவாரம் பூவாக அள்ளாம கிள்ளாம
அணைக்க துடிச்சிருக்கேன்
அச்சராம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு
தனிச்சு தவிச்சிருக்கேன்
தவிச்ச மனசுக்கு தண்ணி தர வேணாமா?
தளும்பும் நெனப்புக்கு அள்ளிக்கிறேன் நீ வாமா
மாருல குளிருது சேர்தென அணச்சா
தீருமடா குளிரும் கட்டிபுடிசுக்க, ஹே
ஆத்தா, ஆத்தோரமா வாரியா?
நான் பார்த்தா பாக்காமலே போறியா
நான் போறேன் முன்னால நீ வாடா பின்னால
நாயகர் தோட்டத்துக்கு
பேசாதே கண்ணாலே என்னாடி யம்மாடி
வாடுற வாட்டத்துக்கு
ஹே நான் போறேன் முன்னால நீ வாடா பின்னால
நாயகர் தோட்டத்துக்கு
ஹே பேசாதே கண்ணாலே என்னாடி யம்மாடி
வாடுற வாட்டத்துக்கு
சிரிச்ச சிரிப்புல சில்லரையும் செதறுது
செவந்த முகம் கண்டு எம்மனசு பதறுது
பவள-பவள, பவள வாயில தெரியிற அழக
பார்த்ததுமே மனசு பட்டு துடிக்குது
ஏய் ஆத்தா, ஆத்தோரமா வாரியா?
நான் பார்த்தா பாக்காமலே போறியா
அடியே ஆத்தா, ஆத்தோரமா வாரியா? (வாரேன் டா)
நான் பார்த்தா பாக்காமலே போறியா (let's go)
Written by: Gangai Amaran, Manisharma Manisharma

