Credits

PERFORMING ARTISTS
Bamba Bakya
Bamba Bakya
Performer
Kutle Khan
Kutle Khan
Performer
Nikhita Gandhi
Nikhita Gandhi
Performer
Hiphop Tamizha
Hiphop Tamizha
Performer
COMPOSITION & LYRICS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Composer
Pa Vijay
Pa Vijay
Songwriter

Songteksten

இணை சேரும் கண்மணியே
இனி வாழ்வில் புன்னகையே
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
இணை சேரும் கண்மணியே
இனி வாழ்வில் புன்னகையே
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
ஆஜாஹ் குலாபி ஆஜாஹ்
அழகான ஜோடி
சலாமு சொல்லுவோமே
சபையில் கொண்டாடி
ஆஜாஹ் குலாபி ஆஜாஹ்
அழகான ஜோடி
சலாமு செய்வோமே
சபையில் கொண்டாடி
ஓஹோ தர்பாரில் மகாராணி
கொண்டாட்டம் குர்பானி ஹே
தர்பாரில் மகாராணி
கொண்டாட்டம் குர்பானி ஹே
ஆன்க்ஹோன் க தார
மெய்ன் டில் க சிட்டார
ஆன்க்ஹோன் க தார
மெய்ன் டில் க சிட்டார
ஆன்க்ஹோன் க தார
மெய்ன் டில் க சிட்டார
ஆன்க்ஹோன் க தார
மெய்ன் டில் க சிட்டார
நிக்காவில் உன்னோடு
நின்றாலே ஆருயிரே
நினைவெல்லாம் நீயாவே
என்றாலே பேர் அழகே
இப்தாரில் உன்னை மட்டும் கண்டாலே
இதயத்தை தனதாக்கி கொண்டாலே
தோளோடு தோகை போல் சாய்ந்தாலே
தோழன் என்றாலே கண்ணாளன் என்றாலே
ஹே எஹ் ஹை ஆய்
ஓ உறவெல்லாம் உனதாக
அழகே நீ உயிராக
வருவாய் வருவாய் வருவாய்
இல்லே டே அஸ்க்
இல்லே இல்லே இல்லே
தெசேக்குர் எடேரிம்
இல்லே இல்லே இல்லே
இணை சேர்க கண்மணியே
ஆஜாஹ் குலாபி ஆஜாஹ்
அழகான ஜோடி
சலாமு சொல்லுவோமே
சபையில் கொண்டாடி
ஆஜாஹ் குலாபி ஆஜாஹ்
அழகான ஜோடி
சலாமு செய்வோமே
சபையில் கொண்டாடி
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
மௌலா யா மௌலா
Written by: Hiphop Tamizha, Pa Vijay
instagramSharePathic_arrow_out

Loading...