Tekst Utworu

உண்மையான, காதல் எங்கே? தேடி பாா்த்தேன் உலகத்திலே கண்ணை மயக்கும், பெண்கள் இங்கே உன்னை கண்டு நானும் விழுந்தேன் பெண் எல்லாம் பொய்யா? என்மேல் காதல் இல்லையா? நீ சொல்லாத சொல்லில் நான் வாழ வில்லையா? அடி உன்னை கண்டு காதல் கொண்டு நெஞ்சம் சாய்கிறதே! அயே அயே அயே ஓ அயே அயே அயே ஓ நீ தான் என் காதல் என்று சொல்லவா? அயே அயே அயே ஓ அயே அயே அயே ஓ உன்னை மட்டும் நானும் அள்ளி கொள்ளவா? அடி நீ செல்லும்போது என் காதல் தீராது நீ எனை விட்டு சென்றால் என் நெஞ்சம் தாங்காது உயிர் போனாலும் போக நீ என்னோடு வாழ வேண்டும் வேண்டும் நீயே வேண்டும் என்றே நெஞ்சம் சொல்லுதே உனை மட்டும் பாத்திருக்க என் நெஞ்சம் கொஞ்சம் தான் காக்குமா? என்னை நீ காணும்போது உன் கண்கள் நெஞ்சைதான் தாக்குமா? பெண்ணே நாம் இருக்கும் இந்த இரவிலே ஒரு இனிமை தான் உன்னில் நான் வந்து கொண்டாடும் நேரம் அல்லவா? உன்னை பத்தி பேசும் போது எந்தன் நெஞ்சம் ஊஞ்சல் ஆடும் என் மேல் காதல் காற்று வீச நெஞ்சம் பஞ்சு போல மாறும் பெண்ணே போதும் போதும் என்று நீயும் பொய்கள் பேசினாலும் உன்னை பற்றி மட்டும் தான் நினைக்கும் நெஞ்சம் தான் வா காதல் செய்திடவே! அயே அயே அயே ஓ அயே அயே அயே ஓ நீ தான் என் காதல் என்று சொல்லவா? அயே அயே அயே ஓ அயே அயே அயே ஓ உன்னை மட்டும் நானும் அள்ளி கொள்ளவா? அடி நீ செல்லும் போது என் காதல் தீராது நீ எனை விட்டு சென்றால் என் நெஞ்சம் தாங்காது உயிர் போனாலும் போக நீ என்னோடு வாழ உன்னை மட்டும் நானே நெஞ்சே நினைத்திடவா? உன்தன் நினைவுகளால் நெஞ்சை நிரப்பிடவா? நினைத்திட நெஞ்சம் அதை மறுத்துவிட்டால் அந்த நெஞ்சத்தை உன்ன கையில் கொடுத்திடவா? காத்திருக்க நினைக்க காதலிக்க துடிக்க உன்னை எந்தன் கைகளுக்குள் கட்டி நானும் விழிக்க வா பெண்ணே விளையாடு இந்த மஞ்சம் மீது நீ குடியேறு கத்தை கத்தையாக ஒரு ஒழு ஒழு மெத்தை மெத்தை மீது காட்டிவிடுவேன் கற்று கொண்ட வித்தை அத்தை அவள் பெற்றெடுத்த பிள்ளை தான் முத்தை முத்தம் ஒன்று தந்து எழுப்பிவிடுவேன் சொத்தை அயே அயே அயே ஓ அயே அயே அயே ஓ நீ தான் என் காதல் என்று சொல்லவா? அயே அயே அயே ஓ அயே அயே அயே ஓ உன்னை மட்டும் நானும் அள்ளி கொள்ளவா? அடி நீ செல்லும் போது என் காதல் தீராது நீ எனை விட்டு சென்றால் என் நெஞ்சம் தாங்காது உயிர் போனாலும் போக நீ என்னோடு வாழ வேண்டும் வேண்டும் நீயே வேண்டும் என்றே நெஞ்சம் சொல்லுதே
Writer(s): Hiphop Tamizha Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out