Vídeo da música

Needhane
Assista ao videoclipe da música {trackName} de {artistName}

Créditos

PERFORMING ARTISTS
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Performer
Arya
Arya
Actor
Trisha
Trisha
Actor
COMPOSITION & LYRICS
Yuvanshankar Raja
Yuvanshankar Raja
Composer

Letra

சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே நீதானே நீதானே என் நரம்புக்குள் ஓடினாய் நீதானே நீதானே என் இமைகளை நீவினாய் சில இரவுகள் இரவுகள் தான் தீரா தீராதே சில கனவுகள் கனவுகள் தான் போகா போகாதே சில சுவடுகள் சுவடுகள் தான் தேயா தேயாதே சில நினைவுகள் நினைவுகள் தான் மூழ்கா மூழ்காதே நீதானே நீதானே என் நரம்புக்குள் ஓடினாய் நீதானே நீதானே என் இமைகளை நீவினாய் நீ ஓடும் பாதை என் நெஞ்சமோ உன் சுவடுகள் வலிப்பது கொஞ்சமோ ஹே என் விழியின் கருமணியில் தேடிப்பார் உன் காலடி தடங்களை காட்டுமே பிரபஞ்ச ரகசியம் புரிந்ததே உன் சிறை என்னும் பிரிவில் தெரிந்ததே விபத்துக்கள் எனக்குள் நடக்கவே உன் நினைவுகள் தப்பி செல்ல வலிக்குதே உண்மைகள் சொல்வதும் உணர்ச்சியை கொல்வதும் உயிர்வரை செல்வதும் நீதானே நீதானே நீதானே என் நரம்புக்குள் ஓடினாய் நீதானே நீதானே என் இமைகளை நீவினாய் நீ தேட தேட ஏன் தொலைகிறாய் என் வழியில் மறுபடி கிடைக்கிறாய் ஹே நீ இரவில் வெயிலாய் இருக்கிறாய் என் உயிரை இரவலாய் கேட்கிறாய் ஹே இதய சதுக்கம் நடுங்குதே உன் நியாபகம் வந்த பின்பு அடங்குதே அலைகள் ஒதுக்கும் கிழிஞ்சலாய் என் நிழலே என் நெஞ்சத்தை ஒதுக்குதே ஒரு கனம் சாகிறேன் மறு கனம் வாழ்கிறேன் இரண்டுக்கும் நடுவிலே நீதானே நீதானே ஹே ஹே நீதானே ஹே ஹே என் நரம்புக்குள்ளே நீதானே ஹே ஹே நீதானே ஹே ஹே என் நரம்புக்குள்ளே ஹே ஹே ஏ ஹே ஹே ஏ ஹோ ஹோ ஹோ ஏ ஏ ஏ ஏ ... ஓஹோ ஓஓ
Writer(s): Pa Vijay, Yuvan Raja Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out