Créditos

PERFORMING ARTISTS
G.V. Prakash Kumar
G.V. Prakash Kumar
Lead Vocals
Srinisha Jayaseelan
Srinisha Jayaseelan
Performer
Vibin R
Vibin R
Performer
COMPOSITION & LYRICS
Vibin R
Vibin R
Composer
Tamil Mani
Tamil Mani
Songwriter

Letra

[Verse 1]
நோ மட்டும் சொல்லாத
என் ஹார்ட்டுக்குள்
ஹைஃபை-அஹ்
உன்ன தாங்குறேன்
வைஃபை'அஹ்
என்கூட வாழ வாயம்மா
[Verse 2]
போ நு கொல்லாத
ஒரு இ.எம்.ஐ.
லோனே போல்
மொத்த காதல முத்தமா
உன் கன்னம் ஃபுல்-அஹ் தரேம்மா
[Verse 3]
சொல்லாத பாஸ்வேர்ட்-அஹ்
உன்மேலே ஏதோ ஆசை
உன்னால டூ பேட்-அஹ் நான் ஆனேனே
எதேதோ லவ்கூட கண்ணாலே கண்ணில் போட்டு
தூரம தூரம
எங்க கூட்டி போறியோ
[Verse 4]
ராக்கெட்-அஹ் போல் நெஞ்ச தாக்குனியே
மேக்கப்'ல வந்த மின்மினியே
நான் நெருங்கி கிட்ட வந்த
என்னை நாக்அவுட் பண்ணுற கண்மணியே
ஸீன் எதுக்கு
அடி சிம்போனியே
உன் சிரிப்பு ஒரு டன் ஹனியே
உன்ன என்ன சேர்த்து வெச்சு
காதல் ட்வீட் போடவா பொன்மணியே
[Verse 5]
ஓர கண்ணில்
நீயும் பாத்தா
வெட்கம் தலை சாயிற
கொஞ்ச நேரம் பேசத்தானே
பக்கம் வந்து தேயிறான்
தீர தீர
ஆசையெல்லாம்
கொட்டி கொட்டி தீக்குறான்
கேக்காம நீ போன
ஏதோ ஆகுறான்
[Verse 6]
நெருங்கிட பாக்கும் பொழுது
தடுமாறும் மனது
ஒருசாரல் நேரம்
மாலை போல
போதை ஆகுதே
[Verse 7]
செல்ல ஒரு வார்த்தை இருந்தும்
திறக்காதே உதடு
என்ன கெஞ்சவிட்டு
கெஞ்சவிட்டு
உள்ளக்குளே ஆட்டம் போடும்
[Verse 8]
ராக்கெட்-அஹ் போல் நெஞ்ச தாக்குனியே
மேக்கப்'ல வந்த மின்மினியே
நான் நெருங்கி கிட்ட வந்த
என்னை நாக்அவுட் பண்ணுற கண்மணியே
[Verse 9]
ஸீன் எதுக்கு
அடி சிம்போனியே
உன் சிரிப்பு ஒரு டன் ஹனியே
உன்ன என்ன சேர்த்து வெச்சு
காதல் ட்வீட் போடவா பொன்மணியே
[Verse 10]
தொல்லைகள் பண்ணாத
ஒரு மாதிரி
க்ரேஸி-அஹ்
இந்த காதலின்
Phobia
இப்பமாறிப்போச்சு உன்னாலே
நான் என்ன செஞ்சாலும்
என்கூடவே
பெஸ்டி'யா
என்ன தாங்கிக்கோ
கெட்டியா
இனி தள்ளி ஓட பார்க்காதே
பாக்காதே
Written by: Tamil Mani, Vibin R
instagramSharePathic_arrow_out

Loading...