Vídeo de música

சினிமாவுல பாடினாலும் மட்ட கானால பாடதான் ஆசை -Gana Dharani | #SarpattaParambarai | #Vambula Thumbula
Veja o vídeo de música de {trackName} de {artistName}

Destacado em

Créditos

PERFORMING ARTISTS
SVDP
SVDP
Performer
Gana Muthu
Gana Muthu
Performer
Isaivani
Isaivani
Performer
Kabilan
Kabilan
Performer
COMPOSITION & LYRICS
SVDP
SVDP
Songwriter
Santhosh Narayanan
Santhosh Narayanan
Songwriter
Kabilan
Kabilan
Songwriter
PRODUCTION & ENGINEERING
SVDP
SVDP
Producer
Santhosh Narayanan
Santhosh Narayanan
Producer

Letra

வானம் விடிஞ்சிருச்சி காசுடா மோளத்த சோல மறைஞ்சிருச்சி போடுடா ஆட்டத்த வாறான்டா தள்ளிக்கோ வேறாண்ட வெச்சிக்கோ கபிலன் வாறான்டா தள்ளிக்கோ ஏ வேறாண்ட வெச்சிக்கோ ஒத்தக்கால் சாட்ட பம்பரம் மாமா சுத்துனா நரம்பு அர்ந்துரும் உன்னப்போல் இல்ல எந்திரம் உன் வெற்றியோ வீர தந்திரம், hey ஆள பாத்து வாய சாத்து ஆட்டந்தான் காட்டாதடா ஊர சேத்து கைய கோர்த்து குத்தாட்டம் நீ போடு டா ஹே வம்புல தும்புல, வம்புல தும்புல மாட்டிக்காத வாயில வெத்தல, வாயில வெத்தல போட்டுக்காத ஹே வம்புல தும்புல, தும்புல வம்புல மாட்டிக்காத வாயில வெத்தல, வாயில வெத்தல போட்டுக்காத வானம் விடிஞ்சிருச்சி காசுடா மோளத்த சோல மறைஞ்சிருச்சி போடுடா ஆட்டத்த ஏ வாறான்டா தள்ளிக்கோ ஏ வேறாண்ட வெச்சிக்கோ கபிலன் வாறான்டா தள்ளிக்கோ ஏ வேறாண்ட வெச்சிக்கோ காத்தாடி கீழ சுங்குடா மச்சான் கைய தான் வச்சா சங்குடா பட்டாச போடு இங்கடா அட சண்டனா மாமா king'uடா ஏ ஏ king'uடா ஆள பாத்து வாய சாத்து ஆட்டந்தான் காட்டாதடா ஊர சேத்து கைய கோர்த்து குத்தாட்டம் நீ போடு டா ஹே வம்புல தும்புல, வம்புல தும்புல மாட்டிக்காத வாயில வெத்தல, வாயில வெத்தல போட்டுக்காத ஹே வம்புல தும்புல, தும்புல வம்புல மாட்டிக்காத ஹே வாயில வெத்தல, வாயில வெத்தல போட்டுக்காத ஹே வானம் விடிஞ்சிருச்சி காசுடா மோளத்த மாமே ரப்பப்ப பபப பபப ரப்பப்ப பபப பபப ரப்பப்ப பபப பபப ரப்பப்ப பபப பபப பச்ச கல்லு மூக்குத்தி மஞ்ச தண்ணி ஆரத்தி மச்சான் இப்ப மாப்புள பொண்ணு புளியந்தோப்புல நிக்க வச்சு ஆலங்காட்டு தக்கா தக்கா மேளங்காட்டு பத்து ரூவா மாலை போட்டு சுத்தி வச்சு மோளம் காட்டு கூரை பட்டு மினுக்கலா நடந்து வரா கலக்கலா எண்ணெயில கருத்தல்லா மொரப்பா வெறப்பா நிக்காத கற்பூரம் பத்த வையி பூசணிய சுத்தி வையி எங்கப்பாட்டு எட்த்து வையி எல்லாத்தையும் ஒத்தி வையி ஹே வம்புல தும்புல, வம்புல தும்புல மாட்டிக்காத வாயில வெத்தல, வாயில வெத்தல போட்டுக்காத ஹே வம்புல தும்புல, தும்புல வம்புல மாட்டிக்காத ஹே வாயில வெத்தல, வாயில வெத்தல போட்டுக்காத ஹே வானம் விடிஞ்சிருச்சி காசுடா மோளத்த மாமே ஆஹா மாமே, ஆஹா மாமே மாமே ஆஹா மாமே...
Writer(s): Kabilan, Santhosh Narayanan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out