Vídeo de música
Vídeo de música
Créditos
PERFORMING ARTISTS
E94
Performer
Thillaiyampalam Rajkumar
Performer
COMPOSITION & LYRICS
Nanthakumar Gopalakrishnan
Composer
Parthiban Kanapathipillai
Composer
Mahinthan Veluppillai
Composer
Thillaiyampalam Rajkumar
Composer
Letra
Verse1
காலங்கள் கடந்திடும்
பாதைகள் மாறிடும்
கோலங்கள் மறைந்திடும்
நட்பு மாறுமா?
உண்மையில் உயிர் பெறும்
அன்பினில் முளைவிடும்
புரிதலில் வளர்ந்திடும்
நட்பு மாறுமா ?
நினைவோடு நடை போடும் நம் வாழ்க்கையை
வரலாற்றில் வரைபடமாய்
பதிவேற்றி வை
மண்ணோடு மறைந்தாலும் மறு வாழ்கையில் நம்மோடு தொடரட்டும் எங்கள் கதை
Chorus
அலை தாண்டும் மலை தாண்டும்
மண் தாண்டும் விண் தாண்டும்
பிரியாது என்றும் எம் சினேகம்.
நாள் என்ன கோள் என்ன
அன்றென்ன இன்றென்ன
என்றென்றும் அசையாதெம்
சினேகம்
Verse 2
நேரமது மாறிப் போகும்
தூரமது கூடிப்போகும்
இளமையது தந்த நட்பு மாறாதடா
( hum)
தோளோடு தோள் நின்ற என் தோழனே
ஒரு கருவில் உருவாகா
சக உதரனே
நினைவோடு இழையோடும்
என் பந்தமே
என் நெஞ்சின் சுமை தாங்கும்
என் நண்பனே
Chorus
அலை தாண்டும் மலை தாண்டும்
மண் தாண்டும் விண் தாண்டும்
பிரியாது என்றும் எம் சினேகம்.
நாள் என்ன கோள் என்ன
அன்றென்ன இன்றென்ன
என்றென்றும் அசையாதெம்
சினேகம்
Written by: Mahinthan Veluppillai, Nanthakumar Gopalakrishnan, Parthiban Kanapathipillai, Thillaiyampalam Rajkumar