Видео

Official: Nandooruthu Video Song | Nedunchalai | Aari, Shivada Nair, Thambi Ramaiah
Смотреть видео на песню «{artistName} — {trackName}»

Создатели

ИСПОЛНИТЕЛИ
C. Sathya
C. Sathya
Исполнитель
Palaniammal
Palaniammal
Исполнитель
Chinna
Chinna
Исполнитель
МУЗЫКА И СЛОВА
C. Sathya
C. Sathya
Композитор
Mani Amuthavan
Mani Amuthavan
Автор песен

Слова

நண்டூறுது நண்டூறுது நரியூறுது நரியூறுது என்னானது ஏனானது ஏன் ஒரு மாதிரி ஆகுது காங்குது கதகதக்குது கனவுல தினம் குதிக்குது வர வர எனக்கு எனக்கு பருவக் கிறுக்கு புடிச்சிருக்குது ஏலே ஏலே எங்கிருக்க இன்னுமாலே குந்திருக்க வாலே வாலே வம்பிழுக்க அதுக்கு தானே வந்திருக்க ராதா ராதா நான் தான் ராதா உனக்கே உனக்கா நான் பொறந்தேன் நாதா நாதா ஓ ரங்கநாதா காதல் பண்ணேன் கண் தொறந்தே ஆங்குற ஊங்குற ஏங்குற என்னாங்குற வாங்குற போங்குற என்னாத்த நீ சொல்ல வர ஒவ்வொரு சொல்லது ஆயிரம் சொல்லுதடா... ஆ... சேங்குற சோங்குற ச்சீங்குற சிணுங்குற தாங்குற தோங்குற எதுக்கு நீ தயங்குற சாமியே கொடுக்குது நீ அத அனுபவிடா... ஆ... மூடாத வீடு இது முந்தான காடு இது வாடானு கூப்பிடுது ஓ... ஓ... வேரோடு வேகுனது எங்கேயோ ஏங்குனது இங்கேயே இருக்குதடா ஓ... ஓ... ஏலே ஏலே எங்கிருக்க இன்னுமாலே குந்திருக்க வாலே வாலே வம்பிழுக்க அதுக்கு தானே வந்திருக்க காத்துல காத்துல காத்துல காத்துல காத்துல காத்துல வாசன பறக்குது ஏனத ஏனத பூக்களும் பரப்புது பூத்தத பூத்தத யாருக்கும் உணர்த்திடத் தான் தான் தான் காத்தது காத்தது ஆடையில் மறச்சது தேவத கணக்குல அழகது இருக்குது அது அது எனக்கில்ல உனக்கது உனக்கது தான் ஆ... ஆடாத ஆட்டம் இது ஆடுகிற கூட்டம் இது அண்ணனையே சாச்சுபுட்டா ஓ... ஓ... கூடாத கூட்டம் இது கூத்தாடும் நேரம் இது குண்டுகட்டா தூக்குங்கடா ஓ... ஓ... ராதா ராதா நான் தான் ராதா உனக்கே உனக்கா நான் பொறந்தேன் நாதா நாதா ஓ ரங்கநாதா காதல் பண்ணேன் கண் தொறந்தே ராதா ராதா நான் தான் ராதா உனக்கே உனக்கா நான் பொறந்தேன் நாதா நாதா ஓ ரங்கநாதா காதல் பண்ணு கண் தொறந்தேன்
Writer(s): C Sathya Moorthy, Mani Amuthavan Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out