Music Video

Featured In

Credits

PERFORMING ARTISTS
D. Imman
D. Imman
Performer
Dholak Gana Jagan
Dholak Gana Jagan
Performer
Senthildass
Senthildass
Performer
Palaniammal
Palaniammal
Performer
Santhanam
Santhanam
Actor
Arya
Arya
Actor
Tamannaah Bhatia
Tamannaah Bhatia
Actor
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
G. Rokesh
G. Rokesh
Lyrics

Lyrics

லக்கா மாட்டிக்கிச்சு லக்கா மாட்டிக்கிச்சு லக்கா மாட்டிக்கிச்சு கிக்கான ஃபிகரு லக்கா மாட்டிக்கிச்சு லக்கா மாட்டிக்கிச்சு தேவதை ஜெராக்ஸ்சுடா என்னோட லவ்வரு புடிக்கும் புடிக்கும் றொம்ப புடிக்கும் மச்சான் அவளோட பேர சொல்ல நெஞ்சு துடிக்கும் இருக்கும் இருக்கும் போறவரைக்கும் மச்சான் அவ மேல வைச்ச காதல் நிலைச்சிருக்கும் லக்கா மாட்டிக்கிச்சு லக்கா மாட்டிக்கிச்சு லக்கா மாட்டிக்கிச்சு கிக்கான ஃபிகுரு போத ஏத்த தேவ இல்ல விஸ்கி, ப்ராந்தி, வைனு என் ஃபிகரு பாத்தா போதும் நானும் ஆயிடுவென் டொயின்னு கோடி ஃபிகரு வந்தாலும் அவ தான் டா என் குயினு இந்த உலகத்தில அவ தான் எனக்கு மைனு என் பைக்கு செஞ்ச புண்ணியம் என் கூட டபில்சு வந்தா அவ கை பட்டதால என் சட்ட காட்டுது பந்தா ஃபாரின் சரக்க போல பள பளன்னு தோலு வைனு பொட்டிலப் போளா ஜிலு ஜிலுனு ஆளு சம்பையின் போல ஸ்டைலா இருக்கு பேச்சு அவளோட கண்ணு வீச்சில லார்யு ஸ்லோச்சு கோடி ஃபிகரு வந்தாலும் அவ தான் டா என் குயினு இந்த உலகத்தில அவ தான் எனக்கு மைனு லக்கா மாட்டிக்கிச்சு லக்கா மாட்டிக்கிச்சு லக்கா மாட்டிக்கிச்சு கிக்கான ஃபிகரு அறங்க கறங்கா அறங்க கறங்கா றங்கா றங்கா... அவ சீனு போட்ட தேவத ஆனா சீனு போட்டு காட்டல அட அவள விட பேஜாரா அய்யோ எனக்கு எதுவும் மாட்டல ரொம்ப நாளுவரைக்கும் மனசு பிலைன் போர்டு ஜாக்கு பீஸ்ஸ எடுத்து போட்டா ஒரு கோடு அப்பத்தான் ஸ்டாட்டாச்சு லவ்வே மூடு ஊருக்கண்ணு பட்டதால ஆச்சு கேடு கோடி ஃபிகரு வந்தாலும் அவ தான் டா என் குயினு இந்த உலகத்தில அவ தான் எனக்கு மைனு லக்கா மாட்டிக்கிச்சே.
Writer(s): G. Rokesh, D Imman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out