album cover
album cover
Sottavaala was released on August 2, 2015 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Puli (Original Motion Picture Soundtrack)
August 2, 2015
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM78
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

[Chorus]
ஹே சொட்டவால சொட்டவால
சொட்டவால குட்டிபோல
சொக்க வைக்க வந்திருக்க சுந்தரி
ஹே ரெட்டவாலு ரெட்டவாலு
ரெட்டவாலு சிட்டுப்போல
சுட்டியாட்டம் ஆடவந்த சுந்தரா
[Chorus]
ஹே வட்ட வட்ட பொட்டுக்காரியே
என் கன்னம் ரெண்டில்
விட்டு விட்டு முத்தம் போடடி
கெட்டி கெட்டி கெட்டிக்காரனே
உன்கையில் பூக்கும்
மொட்டு மொட்டு மொட்டு பூங்குடி
[Chorus]
நீயாச்சு நானுமாச்சு
நெத்தி பொட்டில் இச்சு வச்சு
நெஞ்சுகூட்டில் கிச்சு கிச்சு
பண்ணி பார்க்க எண்ணி பார்க்குறேன்
மானே, தேனே, மயிலே, குயிலே
எல்லாம் சேர்ந்தா நீ
செல்லம், செல்லம், தித்திக்கும் வெள்ளம்
வாடி என் மந்தாகினி
[Chorus]
ஹே சொட்டவால சொட்டவால
சொட்டவால குட்டிபோல
சொக்க வைக்க வந்திருக்க சுந்தரி
ஹே ரெட்டவாலு ரெட்டவாலு
ரெட்டவாலு சிட்டுப்போல
சுட்டியாட்டம் ஆடவந்த சுந்தரா
[Verse 1]
ஹே ராஜா மார்த்தாண்டனே
நான் மச்சம் உள்ள மானு
நீ மட்டும் தானே ஆளு
என் தேகம் எங்கும் தேனு
நீ எச்சில் பண்ணாதே
அடி சீனி சிங்காரியே
நீ கால் மொளச்ச மீனு
உன் காலு ரெண்டும் தூணு
உன் கச்சுக்குள்ள தேனு
நீ தப்பி செல்லாதே
கண்ணாலே கர்ப்பம் செய்யாதே
கன்னம் தொட்டு கன்னம் தொட்டு
கன்னம் வைக்காதே
[Chorus]
மானே, தேனே, மயிலே, குயிலே
எல்லாம் சேர்ந்தா நீ
செல்லம், செல்லம், தித்திக்கும் வெள்ளம்
வாடி என் மந்தாகினி
ஓ சொட்டவால சொட்டவால
சொட்டவால குட்டிபோல
சொக்க வைக்க வந்திருக்க சுந்தரி
[Verse 2]
வாடி சிந்தாமணி
நீ அத்தை பெத்த தின்ன
நான் வச்சிக்கிறேன் உன்ன
ஒரு இச்சுக்குடு முன்ன
நீ எட்டி செல்லாதே
வீர மாவேந்தனே
நீ வெட்டி வச்ச தேக்கு
என் வெத்தலைக்கு பாக்கு
அட ஊறுதடா நாக்கு
நீ ஓடி போகாதே
ஹேய் பந்தாலே ரோஜா பந்தாலே
பச்ச நெஞ்ச பச்ச நெஞ்ச
பத்த வைக்காதே
[Chorus]
மானே, தேனே, மயிலே, குயிலே
எல்லாம் சேர்ந்தா நீ
செல்லம், செல்லம், தித்திக்கும் வெள்ளம்
நான் தான் உன் மந்தாகினி
[Chorus]
ஓ சொட்டவால சொட்டவால
சொட்டவால குட்டிபோல
சொக்க வைக்க வந்திருக்க சுந்தரி
ஹே ரெட்டவாலு ரெட்டவாலு
ரெட்டவாலு சிட்டுப்போல
சுட்டியாட்டம் ஆடவந்த சுந்தரா
Written by: Devi Sri Prasad, Vairamuthu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...