album cover
Poraada Poraada
11,720
Tamil
Poraada Poraada was released on December 27, 2015 by Think Music as a part of the album Aranmanai 2 (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateDecember 27, 2015
LabelThink Music
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM129

Credits

PERFORMING ARTISTS
Anthony Daasan
Anthony Daasan
Performer
Hiphop Tamizha
Hiphop Tamizha
Performer
Siddharth
Siddharth
Actor
COMPOSITION & LYRICS
Hiphop Tamizha
Hiphop Tamizha
Songwriter

Lyrics

என் மேல காதல்
இல்லாம போனா
பெண்ணே நான் உன்னவிட்டு
எங்கடி போவேன்
என்னோட வாழ்வில் உன்னோடு
சேர முடியாம போனா
நான் தனியாவே வாழ்வேன்
நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள
எந்நாளும் எந்நாளும் நீதான் புள்ள
கண்ணோரமா சிறு கண்ணீரும் தான்
இல்லாத வாழ்க்கைய நான் காட்டுறேன்
போறாடா அவ போறாடா
என்னோட காதல கள்ளிக்காட்டில்
வீசிப்புட்டு போறாடா
அவ போறாடா என்னோட
ஆசைய வீதியில வீசிப்புட்டு
போறாடா அவ போறாடா
என்னுள்ளே உள்ள
இந்த காதல நானும்
சொல்ல தேடாத மனசு
தேடாத அது உன்ன மட்டும்
தேடும் உன்னப்பத்தி பாடும்
காதலிக்க காதலிக்க
உன்னை மட்டும் கேட்கிறேன்
உந்தன் நெஞ்சில் எஞ்சி உள்ள
அன்பை எதிா் பார்க்கிறேன்
கண்ணடித்து கண்ணடித்து நீயும் போகும்
வேளையில் உன்னிடத்தில்
எந்தன் நெஞ்சை நானும்
தொலைத்துவிட்டேனே
சரி வாடி உள்ள இனி நீயும்
மெல்ல நீ இல்லாம
இங்கு நானும் இல்ல
வெகு தூரம் செல்ல இந்த உலகை
வெல்ல என்னோடு
கைகள் கோர்த்திருப்பேன்
என்று சொன்னவள்
போறாடா அவ போறாடா என்னோட
காதல கள்ளிக்காட்டில்
வீசிப்புட்டு போறாடா
அவ போறாடா என்னோட
ஆசைய வீதியில வீசிப்புட்டு
போறாடா அவ போறாடா என்னுள்ளே
உள்ள இந்த காதல நானும்
சொல்ல தேடாத மனசு
தேடாத அது உன்ன மட்டும்
தேடும் உன்னப்பத்தி பாடும்
நெஞ்சுக்குள்ள என் நெஞ்சுக்குள்ள
எந்நாளும் எந்நாளும் நீதான் புள்ள
கண்ணோரமா சிறு கண்ணீரும் தான்
இல்லாத வாழ்க்கைய நான் காட்டுறேன்
போறாடா அவ போறாடா என்னோட
காதல கள்ளிக்காட்டில்
வீசிப்புட்டு போறாடா
அவ போறாடா என்னோட
ஆசைய வீதியில வீசிப்புட்டு
போறாடா அவ போறாடா என்னுள்ளே
உள்ள இந்த காதல
நானும் சொல்ல தேடாத மனசு
தேடாத அது உன்ன மட்டும்
தேடும் உன்னப்பத்தி பாடும்
Written by: Hiphop Tamizha
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...