album cover
Maane Maane
album cover
Maane Maane was released on January 28, 2016 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Uriyadi (Original Motion Picture Soundtrack) - EP
January 28, 2016
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM179
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

Ta-na-na-na-na-na
Ta-na-na-na-na-na-na-na
Ta-na-na-na-na-na
Ta-na
Ta-na
Ta-na
Yo-yo-yo-yo-yo-yo-yo
Yo-yo-yo-yo-yo-yo-yo
Yo-yo-yo-yo-yo-yo-yo
Yo-yo-yo-yo-yo-yo-yo
சொக்க வெச்ச பச்ச கிளி
சுத்த விட்டு பதறாதேன்னா
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெட்கப்பட்டு போனது என்ன
சொக்க வெச்ச பச்ச கிளி
சுத்த விட்டு பதறாதேன்னா
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெட்கப்பட்டு போனது என்ன
மானே மானே உறவுனு நெனச்சேனே
நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனே
அடி மானே மானே உன்ன உறவுனு நெனச்சேனே
உன்னதானே நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே
சொக்க வெச்ச பச்ச கிளி
சுத்த விட்டு பதறாதேன்னா
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெட்கப்பட்டு போனது என்ன
செங்கரும்பு சாற எடுத்து
நானும் செஞ்ச வெல்லக்கட்டி
எங்க வெச்ச என் மனச
சொல்லெண்டியே என் செல்ல குட்டி
செங்கரும்பு சாற எடுத்து
நானும் செஞ்ச வெல்லக்கட்டி
எங்க வெச்ச என் மனச
சொல்லெண்டியே என் செல்ல குட்டி
கண்டேன் அடி காதலியே
உன் முகத்த நேத்துதான்
கொண்டேன் ஆசை பூங்கொடியே
உன் கூட நான் சேரத்தான்
பெண்ணே என் மனசு தெரிஞ்சும்
புரியாதது போல் நடிக்காதே
பேச்சு பார்வை ரெண்டுலையும்
ஏரிமலைய வெடிகாதே
மானே மானே உறவுனு நெனச்சேனே
நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனே
அடி மானே மானே உன்ன உறவுனு நெனச்சேனே
உன்னதானே நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே
சொக்க வெச்ச பச்ச கிளி
சுத்த விட்டு பதறாதேன்னா
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெட்கப்பட்டு போனது என்ன
கொஞ்சகாலம் பூமியில
நாம் பொருந்தோம் வாழத்தான்
இந்த ஜென்மம் போதாததி
உன்ன நானும் ஆளத்தான்
கொஞ்சகாலம் பூமியில
நாம் பொருந்தோம் வாழத்தான்
இந்த ஜென்மம் போதாததி
உன்ன நானும் ஆளத்தான்
செல்லமணி நீ இருந்தால்
என் வாழ்க்கையும் சொல்ல தான்
புல்ல குட்டி பெத்து வாழ்வும்
ஆழம் விழுதா போல தான்
கண்ணே என்ன விட்டு நீயும்
ஒதுங்க போக நெனைக்காதே
காதலியே காதலிச்ச
என்னை நீயும் மறக்காதே
மானே மானே உறவுனு நெனச்சேனே
நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனே
அடி மானே மானே உன்ன உறவுனு நெனச்சேனே
உன்னதானே நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே
ஹே, சொக்க வெச்ச பச்ச கிளி
சுத்த விட்டு பதறாதேன்னா
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெட்கப்பட்டு போனது என்ன
ஹே, சொக்க வெச்ச பச்ச கிளி
சுத்த விட்டு பதறாதேன்னா
முத்தம் ஒன்னு கேட்டதுக்கு
வெட்கப்பட்டு போனது என்ன
Na-na-na-na
Ta-na-na-na-na-na-na
Ta-na-na-na-na-na-na
Na-na-na-na-na-na-na
Ta-na-na-na-na-na-na
Na-na-na-na-na-na-na
Ta-na-na-na-na-na-na
Written by: Anthony Daasan, Masala Coffee

Loading...