album cover
album cover
Dhushta was released on April 15, 2016 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Iraivi (Original Motion Picture Soundtrack)
April 15, 2016
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
BPM70
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

கலவர கண்கள்
கருப்பு நிற இதயம்
நிமிர்ந்து பார் என்னை தெரிகிறதா
கறைபட்ட கைகள்
நானும் உன் உயரம்
மூலையில் சிறு பொறி எரிகிறதா
உன் பெயர் உன் குரல்
உன் நிழல் எனக்கும்
உற்று பார் நினைவு வருகிறதா
நீ தான் நான் துஷ்ட
உன் பாவத்தில் செதுக்கிய உருவம் நான்
நீ தான் நான் துஷ்ட
உன் பாவத்தின் சம்பளம் மரணம் தான்
நீ தான் நான் துஷ்ட
உன் பாவத்தில் செதுக்கிய உருவம் நான்
நீ தான் நான் துஷ்ட
உன் பாவத்தின் சம்பளம் மரணம் தான்
காவி நான் மிருக
ஆவி நீ இறைவி
தேவி நான் கொடிய
பாவி நீ
காவி நான் மிருக
ஆவி நீ இறைவி
தேவி நான் கொடிய
பாவி நீ
நீ தான் நான் துஷ்ட
உன் பாவத்தில் செதுக்கிய உருவம் நான்
நீ தான் நான் துஷ்ட
உன் பாவத்தின் சம்பளம் மரணம் தான்
உன்னை போல் சில கயவர்கள் கூட்டம்
என்னை போல் சில பெண்களை வாட்டும்
பணிந்தே ஒரு விடுதலை கேட்டும்
கழுத்தில் பல சுருக்குகள் மாட்டும்
இறந்த பின் எங்களுக்கு சிலை செதுக்கும்
அந்த சிலைக்கென்ன தனி ஒரு விலை ஒதுக்கும்
நான் கயவர்கள் கை வெட்டும் தலைவியட
ஒரு விலை வைக்கும்
தலை தட்டும் இறைவியட
காவி நான் மிருக
ஆவி நீ இறைவி
தேவி நான் கொடிய
பாவி நீ
காவி நான் மிருக
ஆவி நீ இறைவி
தேவி நான் கொடிய
பாவி நீ
நீ தான் நான் துஷ்ட
உன் பாவத்தில் செதுக்கிய உருவம் நான்
நீ தான் நான் துஷ்ட
உன் பாவத்தின் சம்பளம் மரணம் தான்
Written by: Santhosh Narayanan, Vivek
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...