album cover
Anbe Aaruyirae
61,043
Tamil
Anbe Aaruyirae was released on May 24, 2016 by Irama Bayu Production as a part of the album Anbe Aaruyirae (Single)
album cover
Release DateMay 24, 2016
LabelIrama Bayu Production
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM59

Music Video

Music Video

Credits

Lyrics

When you were by my side
I never thought about it girl
Now im standing in the dark
I never meant to make you cry
You've got me caught in your world
(i don't want to let go girl)
பிரியும் நாட்களில் என் நினைவுகள் உன்னை வந்து சேரும்
காதல் கடிதங்கள் உன் நினைவு சின்னங்கள் ஆ
வாழ்வின் சிலநொடி, என் காதலை நீயும் உணர்ந்திட
உன் வருகையை எண்ணி காத்திருப்பேன்
வானில் நிலவைப்போல் என் வாழ்வில் நீயும் உதித்திட
உன் ஸ்வாச காற்றினில் நான் மீண்டும் பிறந்தேஆ ஆ
தேய் பிறை போய் வளர் பிறை வரும் நாள் உண்டே
அன்று என் இசை நம்மை இணைத்திடுமே
அன்பே ஆருயிரே நீ இன்றி வாழ வழி ஏது
காதலே என் காதலே நீ என்னை விட்டு பிரிவாயோ
அழகே பேரழகே உன் அழகை பாட மொழி யேது
தோழியே உயிர் தோழியே என் மனதை நீயும் அறிவாயோ
அன்பே ஆருயிரே நீ இன்றி வாழ வழி ஏது
காதலே என் காதலே நீ என்னை விட்டு பிரிவாயோ
அழகே பேரழகே உன் அழகை பாட மொழி யேது
தோழியே உயிர் தோழியே என் மனதை நீயும் அறிவாயோ
விஷ் ஐ குட் ஹோல்ட் யூ டைட்
And hope start over again
I miss your lovely touch
Never meant to say those lies
And i need one last chance
(i don't want to let go girl)
This music got its remedy
To turn things upright if you feelin' me
Forgive me babe, mistakes are made
Never meant to make to feel this way
I never meant to say the things i said
I'm all you need don't throw me keep
I see it now i see it
Say the word and i will leap
என் தேவை நீதானே
வலியில் துடியை துடித்தேனே
கவிப்பாடல் இசைத்தேனே
உன்னுள் இணைய தவித்தேனே
And i never meant to make you cry
Never meant to hurt those beautiful eyes
I'm blind, without your sight
Come home girl, and never say bye
அன்பே ஆருயிரே நீ இன்றி வாழ வழி ஏது
காதலே என் காதலே நீ என்னை விட்டு பிரிவாயோ
அழகே பேரழகே உன் அழகை பாட மொழி யேது
தோழியே உயிர் தோழியே என் மனதை நீயும் அறிவாயோ
அன்பே ஆருயிரே நீ இன்றி வாழ வழி ஏது
காதலே என் காதலே நீ என்னை விட்டு பிரிவாயோ
அழகே பேரழகே உன் அழகை பாட மொழி யேது
தோழியே உயிர் தோழியே என் மனதை நீயும் அறிவாயோ
From the start you made me wonder
Will this love take us higher
With your love its like no other
Think of the moments we shared together
Baby i'm just goin' crazy
I really miss you baby
Its all about love girl
Saw your eyes now miss your hands
Don't wanna give up but i really can't
Can't hold it in much longer
மியூசிக்'ஸ் காட் மீ பவுண்டிங் ஸ்ட்ராங்கர்
Sad story never ended better
Love is a chapter in a book full of laughter
Be my princess and start a new chapter
Hope we'll live happily ever after
காலை மாலை வேலை, உன் காதல் நினைவுகள்
காதல் கடலில் மூழ்கி, தத்தளித்தேன்
அன்பே எந்தன் வழியில், உன் பாதச்சுவடுகள்
வரைந்தேன்... நான் வரைந்தேன், என்னை மறந்து நானும் தவித்தேன்
வானில் நிலவைப்போல் என் வாழ்வில் நீயும் உதித்திட
உன் ஸ்வாச காற்றினில் நான் மீண்டும் பிறந்தேன்.ஆ
தேய் பிறை போய் வளர் பிறை வரும் நாள் உண்டே
அன்று என் இசை நம்மை இணைத்திடுமே
Written by: Naraesh Pillay, Navin Raaj Mathavan
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...