album cover
Pogiren (feat. Prashan Sean)
398,411
Tamil
Pogiren (feat. Prashan Sean) was released on December 7, 2017 by Irama Bayu Production as a part of the album Pogiren (feat. Prashan Sean) - Single
album cover
Most Popular
Past 7 Days
00:40 - 00:45
Pogiren (feat. Prashan Sean) was discovered most frequently at around 40 seconds into the song during the past week
00:00
00:05
00:30
00:40
01:00
01:10
03:45
00:00
04:03

Credits

Lyrics

போகிறேன் தன்னாலே இன்று தேடினேன் உன் வாசம் நான்
ஏங்கினேன் உன் காதலை கொண்டு போகிறேன் உன்னாலே நான்
ஒருநாள் உன்ன பார்த்தன் எனையே நான் இழந்தன்
அழகாக என் உசுர கொத்தி புட்ட
செவனேன்னு கெடந்தான் சிதறாம இருந்தான்
உலகம் நீயென மாத்திப்புட்ட, அடி
இது என்ன புதுவித மாயம்
என் நெஞ்சில் நீ தந்த காயம்
என்னை விட்டு நீ செல்லும் நேரம் விடுகதையாகுதடி
உன்னுடனே எந்தன் பயணம்
முடிவடைய என்ன காரணம்
உன் கண்கள் சொன்ன பொய்கள் என்னை தாக்குதடி
போகிறேன் தன்னாலே இன்று தேடினேன் உன் வாசம் நான்
ஏங்கினேன் உன் காதலை கொண்டு போகிறேன் உன்னாலே நான்
போகிறேன் தன்னாலே இன்று தேடினேன் உன் வாசம் நான்
ஏங்கினேன் உன் காதலை கொண்டு போகிறேன் உன்னாலே நான்
ஒரு கணம் இந்த காதல் ரணம் தரும் என்று
மனம் சொல்கின்றதே
மரு தவம் புரிந்த அந்த வரம் பெற
எந்தன் மனம் துடிக்கின்றதே
திருநாளை திருநாளை
உன் காதல் என் மீது படர
பூ மலராய் உந்தன் நிழலாய்
என் கண்கள் உன் பின்னே தொடர
உன்னாலே நான் இறந்தனே இன்று நான்
போகிறேன் தன்னாலே இன்று தேடினேன் உன் வாசம் நான்
ஏங்கினேன் உன் காதலை கொண்டு போகிறேன் உன்னாலே நான்
போகிறேன் தன்னாலே இன்று தேடினேன் உன் வாசம் நான்
ஏங்கினேன் உன் காதலை கொண்டு போகிறேன் உன்னாலே நான்
போகிறேன்
தேடினேன்
ஏங்கினேன்
போகிறேன்
Written by: Mugen Rao, Prashan Sean
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...