Lyrics

பைப்பாசு ரூட்டுப்போட்டு முன்னேறி நீ செல் நாளுக்கொரு பெண்ணிருந்தா லைஃபே ஹாப்பி நாளு லவ்வுப்பன்னிப்பாரு வராது பி பி ஃபிகரு கிடைக்குதுன்னா கூசாம பொய் சொல் பைப்பாசு ரூட்டுப்போட்டு முன்னேறி நீ செல் எதுவுமே தவறில்லை எவனுமே சரியில்லை இவனுக்கு பயம்மில்லை பயம் வந்தா ஜெயம்மில்லை நீதி நேர்மை ஞாயம்மெல்லாம் வேணான்டா மச்சி மச்சி பொக்க வாய வீதியில விற்க்காத பல்க்குச்சி வேலை வந்த ஆளில் பலர் உள்ளுக்குள் ரொம்ப மோசம் இராவணனா இருந்தாலும் இராமன் வேஷம் (ஃபிகரு) ஆபழகிப்பார்த்தாலும் சிரிப்பே ஆன்ட்டி பார்த்தாலும் இரசிப்பேன் சிகரெட் கிடைச்சாலும் அடிப்பேன் துண்டு பீடியும் குடிப்பேன் நான் தேடித்தேடி தடமாய் வேட்டை நடத்துவேன் நடத்துவேன் ஊன் உறக்கம் மறந்து அவள் ஊன்னு சொல்லும்வரையிலும் துறத்துவேன் இருதினம் தொடருதே விசை வெள்ளை ஆகும் முன்னே ஆசைகள் தீர்த்துக்கொள்ளு மோட்சம் மேலே உண்டென்பது பெருசுகளால் தொல்லை காத்துப்போன ட்யூப்னால பயணந்தான் இல்ல கரைஞ்சுப்போன சோப்பு மீண்டும் பயணில்ல ஆகாஃபி டீ போல ஃபிகரை காதல் தா என்று கேட்பேன் காலை ஷீலாவை ரசிப்பேன் மாலை மாலாவை ருசிப்பேன் பூ ஒன்று வேண்டாம் ஒரு பூக்காடு எனக்கென இருக்கனும் இது புது அனுபவம் கெட்ட வழி எல்லாத்தையும் ஒவ்வொன்னா கத்துக்கிட்டேன் கெட்டவனா வாழுறத லட்சியமாக்கிக்கிட்டேன் மொல்லமாரி என்று ஒரு திட்டுற கண்ணுக்காக மூடிக்கொள்ளு மூடிக்கொள்ளு ரெண்டு காத. ஆஇதுவரை இருந்தது தவறென புரிந்தது இனி வரும்பொழுதுகள் இனித்திட வறம் கொடு பூவே உனக்காக உயிரையும் கொடுப்பேன் மண்ணில் புதைத்தாலும் உன் நினைவில் இருப்பேன்
Writer(s): Manisharma, Vivega Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out