Lyrics

அணைத்து விடுங்கள் உங்கள் செல்போனை இரவின் அழைப்பு நான் தானடா மறந்து விடுங்கள் இந்த தாய்லேண்டை மயக்கும் தீவு நான் தானடா சுழலும் விழியை பாரு கொஞ்சம் டிஜிட்டல் நிலவை காட்டுமே குலுங்கும் விழியை பாரு கொஞ்சம் குலோபல் அருவி காட்டுமே பின்னாலே வாராது வாராது வயசு ஒன்ஸ் அகெய்ன் தந்தாலும் தீராது தீராது ஆசை ஒன்ஸ் அகெய்ன் பின்னாலே வாராது வாராது வயசு ஒன்ஸ் அகெய்ன் தந்தாலும் தீராது தீராது ஆசை ஒன்ஸ் அகெய்ன் ராத்திரி சுத்துற ராட்டினம் பக்கத்தில் பாத்துக்கோ எத்தனை ரவுண்டுகள் சுத்தணும் மொத்தமா ஏத்திக்கோ மெத்தையின் சூத்திரம் சொல்லுறேன் ஒத்தையில் கத்துக்கோ அட்சய பாத்திரம் காட்டுறேன் இஷ்டமாய் அள்ளிக்கோ பச்சப் பூச் செடி வா வா வா லட்சம் பூப்பறி இந்த ராத்திரி நான்தானே உந்தன் பாங்பரி தரம்பம் ஏயாயே ஏயாயே ஏலெயா சிக்குச்சா சிக்குச்சு சிக்குச்சு சாஞ்சாசொ சிக்குச்சா சிக்குச்சு சிக்குச்சு சாஞ்சாசொ சிக்குச்சா சிக்குச்சு சிக்குச்சு சாஞ்சாசொ சிக்குச்சா சிக்குச்சு சிக்குச்சு சாஞ்சாசொ தத்திடும் தாமரக் கொளத்திலே தாகத்தத் தீக்கலாம் ரத்தின முத்தின வகைகளில் என்னையும் சேக்கலாம் சத்தமிடாதொரு முத்தத்தில் நாம் சத்தம் செய்யலாம் கத்தி இல்லாதொரு யுத்தத்தில் ஒரு யுக்தி தேடலாம் கட்டில் யாத்திரை ஹேஹே காற்றில் நீந்தலாம் ஒட்டும் தேகங்கள் விலகாமல் நின்று பார்க்கலாம் தரம்பம் ஏயாயே ஏயாயே ஏலெயா அணைத்து விடுங்கள் உங்கள் செல்போனை இரவின் அழைப்பு நான் தானடா மறந்து விடுங்கள் இந்த தாய்லேண்டை மயக்கும் தீவு நான் தானடா சுழலும் விழியை பாரு கொஞ்சம் டிஜிட்டல் நிலவை காட்டுமே குலுங்கும் விழியை பாரு கொஞ்சம் குலோபல் அருவி காட்டுமே பின்னாலே வாராது வாராது வயசு ஒன்ஸ் அகெய்ன் தந்தாலும் தீராது தீராது ஆசை ஒன்ஸ் அகெய்ன் பின்னாலே வாராது வாராது வயசு ஒன்ஸ் அகெய்ன் தந்தாலும் தீராது தீராது ஆசை ஒன்ஸ் அகெய்ன்
Writer(s): Ilaiyaraaja, Palaniappan Palani Bharathi Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out