album cover
Ei Suzhali (From "Kodi")
53,764
Tamil
Ei Suzhali (From "Kodi") was released on June 9, 2023 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Best of Santhosh Narayanan (Tamil)
album cover
Release DateJune 9, 2023
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM89

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Performer
Vijaynarain
Vijaynarain
Performer
Dhanush
Dhanush
Actor
Trisha
Trisha
Actor
COMPOSITION & LYRICS
Santhosh Narayanan
Santhosh Narayanan
Composer
Vivek
Vivek
Lyrics

Lyrics

எய் சுழலி
அழகி விலகி
கலக்கட்டி போறவளே
இருடி திருடி
அழகுத்தித்தன்
நகரும் அரளி
நோர தள்ளி போனேன்
வெட்கம் கோரடி
உன் வயசத்தான் தித்திப்ப தின்னேன்
உசுரத்தான் கத்தி சொன்னேன்
பொட்ட கோழி அழகுல
என்ன கொத்தி அலையுற
விட்ட கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி
முட்ட ஓட்டு மனசுல
கண்ண தூக்கி எறியுற
திட்ட எட்டி செத்துருறேன் எறளி
எய் சுழலி
அழகி கலரி
கலக்கட்டி போறவளே
இருடி திருடி
கேடமட்டுக்கு
உணவை அழித்தல்
வித போட்ட காட்ட
திங்க குடுடி
நீ மனசோட கல்வெட்ட நின்னா
கல்வெட்ட வெட்டி கொன்ன
பொட்ட கோழி அழகுல
என்ன கொத்தி அலையுற
விட்ட கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி
முட்ட ஓட்டு மனசுல
கண்ண தூக்கி எறியுற
திட்ட எட்டி செத்துருறேன் எறளி
எய் சுழலி
ஆலங்கட்டு கரை
ஆத்தில் நீந்தும் பெற
ஓடையுற அல்லி
ஒலருது நித்தம்
காதல வந்து
காதுல கத்தும்
பொழங்குற வண்டு
முழங்குது முத்தம்
பூவுல தத்தி
தவுர சத்தம்
பொழியுது தேனு
போதையுறேன் நானு
அட மழை கொட்டுச்சா
கனவுல மட்டி
குழம்புன மீனு
முழிச்சதும் தப்பிச்ச
பொட்ட கோழி அழகுல
என்ன கொத்தி அலையுற
விட்ட கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி
முட்ட ஓட்டு மனசுல
கண்ண தூக்கி எறியுற
திட்ட எட்டி செத்துருறேன் எறளி
எய் சுழலி
(ஏய் சுழலி)
(ஏய் சுழலி)
(ஏய் சுழலி)
Written by: Santhosh Narayanan, Vivek
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...