album cover
Chalmaar
34,603
Bollywood
Chalmaar was released on September 27, 2016 by Divo Tv Private Limited as a part of the album Devi (Original Motion Picture Soundtrack) - EP
album cover
Release DateSeptember 27, 2016
LabelDivo Tv Private Limited
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM89

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Benny Dayal
Benny Dayal
Vocals
Sajid Wajid
Sajid Wajid
Performer
Na Muthukumar
Na Muthukumar
Performer
Prabhu Deva
Prabhu Deva
Actor
Tamannaah Bhatia
Tamannaah Bhatia
Actor
COMPOSITION & LYRICS
Sajid Wajid
Sajid Wajid
Composer
Na Muthukumar
Na Muthukumar
Songwriter

Lyrics

சல்மார்
பத்து மணி வேளையில பச்சையப்பஸ் ரோட்டுல
ஷோர்ட் ஸ்கர்ட் ஓ ஜென்னிஃபர்
அடிதடி நடக்கல
வெட்டுகுத்து விழுகல
அழுகுல தாக்குர ஜென்னிஃபர்
செல்லமே தங்கமே
மெல்லமா பாரடி
செதுகித்து போவெண்டி
நீ சரி சரி நு
ஒரு முறை சொன்ன
சத்யமா பொலபெண்டி
அபா அபா ஹிப் ல, சம்மரும் வின்டர்தான்
பெண்ட் இட் லைக் பெக்காம், பேபி
சல்மார்
லவ் ஃபீல் கண்ணில் இருக்கு
நோ பால் பெண்ணே எதற்கு
நம்மா காதலுக்கு நடுவுல ஸ்க்ரீன் எதற்கு
லைஃப்-இல் டென்ஷன் எதற்கு
லைட்-அஹ் சிரி எனக்கு
அந்த சிரிப்பு ல தான அடி சொர்க்கம் இருக்கு
லவ் ல விழுந்து
லவ் ல எழுந்து
மறுபடியும் விழுவோமா
அடி பெண்ணே பெண்ணே
வா லவ் பேர்ட்ஸ் ஆகி
வானத்தில் பறப்போ மா
அபா அபா ஹிப் ல, சம்மரும் வின்டர்தான்
பெண்ட் இட் லைக் பெக்காம், பேபி
சல்மார்
சல்மார்
கிருஷ்ணா எந்தன் பேரு தான்
காட் ஆஃப் லவ்-உ நான் தான்
என் பிருந்தாவன தோட்டத்துக்கு க்வீன் நீ தான்
கிஸ் மி சிங்கிள் நான் தான்
டச் மீ மிங்கிள் ஆவோம்
என் தன்ன தனி டெசர்ட் ல ரெயின் நீ தான்
ஃபுல் மூன் நடுவல ரெயின்பௌ போல
அழகை இருக்குறியே
அடி டீ கடை பாய்லர் போல் என் நெஞ்சில்
சுட கொதிக்கிறியே
அபா அபா ஹிப் ல, சம்மரும் வின்டர்தான்
பெண்ட் இட் லைக் பெக்காம், பேபி
சல்மார்
Written by: Na Muthukumar, Sajid Khan, Sajid-Wajid
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...