Music Video

Antha Neelakuyil
Watch {trackName} music video by {artistName}

Featured In

Credits

PERFORMING ARTISTS
Mano
Mano
Performer
Swaranlata
Swaranlata
Performer
COMPOSITION & LYRICS
Deva
Deva
Composer
Kavingar B. Vijay
Kavingar B. Vijay
Lyrics

Lyrics

அந்த நீலக்குயில் என்ன சொல்லுது கொஞ்சம் பக்கத்துல வர சொல்லுது அந்த சோலை கிளி என்ன சொல்லுது சின்ன முத்தம் ஒன்னு தர சொல்லுது அந்த நீலக்குயில் என்ன சொல்லுது கொஞ்சம் பக்கத்துல வர சொல்லுது அந்த சோலை கிளி என்ன சொல்லுது சின்ன முத்தம் ஒன்னு தர சொல்லுது உன் மச்சான் மச்சான் அவன் கிறுக்கன் நித்தம் நெஞ்சில் நெஞ்சில் அந்த நெனப்பா என்று ஜோடிக்குயில் கேட்கச் சொன்னது உன்ன ஓரங்கட்டி போக சொல்லுது அந்த நீலக்குயில் என்ன சொல்லுது உன்னை ஓங்கி ஒன்னு வைக்க சொல்லுது பட்டாம்பூச்சி எங்கே இருக்கு தூண்டில் போடும் உன் கண்ணுல தங்கச் சுரங்கம் எங்கே இருக்கு எட்டி சிரிக்கும் உன் டாலரில் நீ கம்பரசம் படித்ததுண்டா அதை தினம் நான் ரசித்தேன் உன் பேச்சிலே நீ சொர்க்கம் அதை பார்த்ததுண்டா அந்த சுகம் தான் இருக்கே உன் நெஞ்சுல என் உச்சந்தலையில் ஐஸ் வச்சிப்புட்டியே உன் உச்சந்தலையில் ஐஸ் வச்ச பிறகும் இன்னும் முத்தத்தின் சத்தத்தை காணும் இப்போ நீலக்குயில் என்ன சொல்லுது உன்ன குண்டுகட்டா சொல்லுது இப்போ சோலைக் கிளி என்ன சொல்லுது ஆசைதீரும்வரை Danguradakka dangura dangura டா போதை மருந்து எங்கே இருக்கு தொட்டு தழுவும் உன் கையில ஏய் காமன் விருந்து எங்கே இருக்கு தேனை சுரக்கும் உன் liips ல,, என் ரெண்டு கையும் எதுகிருக்கு என்ன பூ போல் ஏந்தி தாலாட்டதான் இந்த வெட்டவெளி எதுகிறுக்கு நீ தனியா படுத்து Daaddaaa daaaaa நான் பசிச்சிருந்தும்ம்ம் ரொம்ப படுத்துறியே. ஏ... கொஞ்சம் பொறுத்திருந்தா மெல்ல இருட்டு வரும் நீ pusikka palangal தாரேன் Cha நான் என்னென்னவோ நெனச்சு வந்தேன் நான் உன்ன மட்டும் நினைச்சு வந்தேன் நான் யார் முகத்தில் முழிச்சு வந்தேன் நான் நரி முகத்தில் முழிச்சு வந்தேன் எப்போ. மேகம் மேகம் அது இருட்டும் எந்தன் தாகம் தாகம் அது தணியும் நம்ப வீடு ரொம்ப பக்கத்துல தான் ஆமாம் பையன் நடுவுல muzhichukuvaan அய்யயோ அடுத்து மூன்று தினம் வேறு வருதே அப்போ மெத்தயிலே otthayilayae!!
Writer(s): Deva, Kavingar B. Vijay Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out