album cover
Adikkadi
1,663
Tamil
Adikkadi was released on June 4, 2012 by Think Music as a part of the album Ponmaalai Pozhudhu (Original Motion Picture Soundtrack) - EP
album cover
Release DateJune 4, 2012
LabelThink Music
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM108

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Hariharan
Hariharan
Performer
Sathyan
Sathyan
Performer
COMPOSITION & LYRICS
Sathyan
Sathyan
Composer
Karthik Netha
Karthik Netha
Songwriter

Lyrics

அடிக்கடி முடி கலைவதில் அபகரித்தாய்
நீ அனுதினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்துகொண்டாய்
நீ இருவிழி யெனும் படைகளை அனுப்பிவைத்தாய்
தனிமைகள் இன்று ரசிக்கிறேன்
தரை இறங்கிட மறுக்கிறேன்
இலைநுனியினில் வசிக்கிறேன்
முதன் முதலாய் தொலைகிறேன்
விரல் கோர்த்து, கோர்த்து அட நடக்கையில்
வலி தீர்ந்து தீர்ந்து உடன் பறக்கிறேன்
உடல் வாசம், வாசம் வந்து கரைகிறேன்
எடை தீர்ந்தபோதும் அட கணக்கிறேன்
மெல்ல மெலிகிறேன், கொஞ்சம் உறைகிறேன்
அடிக்கடி முடி கலைவதில் அபகரித்தாய்
நீ அனுதினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்துகொண்டாய்
நீ இருவிழி யெனும் படைகளை அனுப்பிவைத்தாய்
தனி மரம் வசிப்பது போலே
ஏனோ இன்று
புது வித கலக்கங்கள் கூடும்
வாழ்வில் இங்கு
கனவுகள் இன்று படிக்கிறேன்
கடல் புறங்களில் திரிகிறேன்
இமை விசிறியில் பறக்கிறேன்
எதை எதையோ வியக்கிறேன்
காதல் வந்த பின்னால்
தவித்திடும் பதட்டம்
தோளில் சாய்ந்து கொண்டு
மெல்ல நினைப்பதைப் மறந்திடலாம்
அடிக்கடி முடி கலைவதில் அபகரித்தாய்
நீ அனுதினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்துகொண்டாய்
நீ இருவிழி யெனும் படைகளை அனுப்பிவைத்தாய்
தூக்கம் எல்லாம் அட தூக்கம் கொள்ள
வார்த்தை இல்லை என் போக்கை சொல்ல
உன் புகைப்படம் கொடுக்கின்ற மனம் பிடிக்க
உன் அருகினில் வசித்திட மனம் துடிக்க
காதல் எல்லாம் நம்மை காதல் கொல்ல
என்னை கண்டே நான் கூச்சம் கொள்ள
ஏதோ சொல்லி என்னை கிண்டல் செய்வாய்
யாரும் இன்றி அதை எனக்குள்ளே ரசிப்பேன்
அடிக்கடி முடி கலைவதில் அபகரித்தாய்
நீ அனுதினம் என்னை தொலைத்திட வழி வகுத்தாய்
நகம் கொண்ட ஒரு நிலவென நடந்துகொண்டாய்
நீ இருவிழி யெனும் படைகளை அனுப்பிவைத்தாய்
அனுப்பிவைத்தாய், ஓ
Written by: C. Sathya, Karthik Netha
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...