Music Video

Credits

PERFORMING ARTISTS
Keerthana Vaidyanathan
Keerthana Vaidyanathan
Performer
Yazin Nizar
Yazin Nizar
Performer
Madhan Karky
Madhan Karky
Performer
COMPOSITION & LYRICS
Madhan Karky
Madhan Karky
Songwriter
Simon K. King
Simon K. King
Composer

Lyrics

யாரோடும் சொல்லாமல் என்னுள்ளே என்னுள்ளே நீ செய்த விண்மீன் அவள் நீ பாதி நான் பாதி என்றாகி ஒன்றாகி நாம் செய்த வானம் அவள் நான் நீங்கி போனேன் என ஏங்காதே என் காதலே நான் எங்கே ஏ ஏ ஏ ஏ ஏ நெஞ்செங்கும் நீ யவ்வனா என் கண்ணீர் நீ யவ்வனா என் சுவாசம் நீ யவ்வனா திரன திரனனா ஆ ஆ மெய் தானா சொல் யவ்வனா ஓர் வார்த்தை சொல் யவ்வனா நான் வாழ்வேன் சொல் யவ்வனா என் மீதி வாழ்வொன்றை உன் கையில் தந்தாயோ ஹ்ம்ம் ஆ ஆ ஆ ஆ நீ... சுவாசம் நீ மெய் தானா சொல் யவ்வனா ஓர் வார்த்தை சொல் யவ்வனா நான் வாழ்வேன் சொல் யவ்வனா என் மீதி வாழ்வொன்றை உன் கையில் தந்தாயோ
Writer(s): Madhan Karky, Simon. King Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out