album cover
Usure Usure
7,235
Tamil
Usure Usure was released on August 31, 2017 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Karuppan (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateAugust 31, 2017
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM93

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
D. Imman
D. Imman
Performer
Ananya Bhat
Ananya Bhat
Performer
Vijay Sethupathi
Vijay Sethupathi
Actor
Tanya
Tanya
Actor
R. Paneerselvam
R. Paneerselvam
Conductor
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Yugabharathi
Yugabharathi
Lyrics
PRODUCTION & ENGINEERING
A. M. Ratnam
A. M. Ratnam
Producer
Shri Sai Raam Creations
Shri Sai Raam Creations
Producer

Lyrics

உசுரே உசுரே
நான்தானே
முழுசா ஒடஞ்சே
போனேனே
அளவே தெரியாதானா
பொழுதும் விழி நீரில
நெனஞ்ச வெராகா கெடக்கென்
திமிரும் புலி வாலையும்
பிடிக்கும் ஒரு ஆம்பள
பொழம்பும் புழுவா இருக்கேன்
செலந்தி கூட
செந்தஞ்ச வீட
இடி வாங்கி துடிச்சேனே
வலியோட நா
உசுரே உசுரே
நான்தானே
முழுசா ஒடஞ்சே
போனேனே
குழந்தையா போல
மடியில போட்டு
தூங்காம நீ என்ன தாலாட்டுவ
மெதுமெதுவா நா
உறங்கிட பாத்தா
தைய்யா நீ உன்கையால் சுருட்டுவ
பசியே இல்லன்னு பலவாட்டி சொல்ல
ஒழுங்கா தின்னுன்னு குணங்காட்டுவ
புடவ போட்டுன்னு எதையும் கேட்காம
புடிடா அடம்பண்ணி பொறை எதுவா
கோலசாமி தந்திட்ட பூவ
வணங்காம வச்சிட்டேன் நோவ
ஒழுங்கா நா ஆவ
நீதான் தேவை
உசுரே உசுரே
நான்தானே
முழுசா ஒடஞ்சே
போனேனே
(யெல்ல)
(எல்லே, எல்லே)
எல்லே-லே
(எல்லே, எல்லே, எல்லே-லெ)
(எல்லே, எல்லே, எல்லே-லெ)
(யெல்லே)
இடி விழுந்தாலும்
சிரிக்கிறேன் நானும்
நீ போன நாள் தொட்டு பூச்சுடல
விடிஞ்ச பின்னாலும்
உறங்குற ஆளு
சேதாரம் நீ செய்ய கண் மூடல
உன நா நெஞ்சுக்குள் அட காத்து வச்சேன்
அத நீ பொய்யின்னா மனம் தங்கல
உலகே கண் வைக்கும் உறவான உன்ன
ஒதுங்க என்னைக்கும் இவ எங்கல
விதியால சம்பங்கி மால
விளங்காம இன்னைக்கு கீழ
விழுந்தேனே ஏனோ பாவம் போல
உசுரே உசுரே
நான்தானே
முழுசா ஒடஞ்சே
போனேனே
அளவே தெரியாதானா
பொழுதும் விழி நீரில
நெனஞ்ச வெராகா கெடக்கென்
திமிரும் புலி வாலையும்
பிடிக்கும் ஒரு ஆம்பள
பொழம்பும் புழுவா இருக்கேன்
செலந்தி கூட
செந்தஞ்ச வீட
இடி வாங்கி துடிச்சேனே
வலியோட நா
உசுரே
உசுரே
Written by: D. Imman, Yugabharathi
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...