Credits
PERFORMING ARTISTS
Santhanam
Performer
COMPOSITION & LYRICS
Vijay Antony
Composer
Lyrics
Please sit down
ஹே ஹே ஹே உக்காரு உக்காரு
எழுநூறு ரௌடி அஹ் நா பாத்தவண்ட
ஆற அமர உக்காந்து
நண்ப நீ சரக்க போடு
பிடிக்காத பெரிய மனுசன் மூஞ்சியுல நல்ல ஒரு பஞ்சர் போடு
போடு போடு போடுற
மறுநாளு கேபாரு அப்படியே சரக்கு மேல பலிய போடு
எவன் எவன திட்டணுமோ இப்படியே இப்படியே திட்டம் போடு
ஆற அமர உக்காந்து
நண்ப நீ சரக்க போடு
குவார்ட்டர் சொல்லு
பிடிக்காத பெரிய மனுசன் மூஞ்சியுல நல்ல ஒரு பஞ்சர் போடு
செல்லம் வா செல்லம் இங்க வா
என்ன கலைச்சுடறமா
சரக்கு கூட ஒரு விதஹத்தில் தண்டவாளம்தா
அத்துல ஏறி போகும் பலரோட வந்தவாளம்தான் வனதளம்தான் வனதளம்தான் வனதளம்தான்
வந்தவளம்த
ஹபு உள்ள போன ஆட்டம் ஸ்டைல் ஏ வேற
அப்படாகரு தானே ஊரில் எனக்கு பேரே
ஆற அமர உக்காந்து
நண்ப நீ சரக்க போடு
போடு போட்ற
முருக்கி கிட்டு இருந்தவனும் முத்தம் கொடுப்பான்
இணை பிரிய நண்பன் கூட எதி உதைப்பான் எதி உதைப்பான் எதி உதைப்பான் எதி உதைப்பான்
எட்டி உதைப்பான்
டக்கின் பண்ணிட்டு போவான்
ட்ரவுசர் கழண்டு வருவான்
பொலி பந்த மறையும்
புனிதா இடம் இதுதா
ஆற அமர உக்காந்து நண்ப நீ சரக்க போடு
போடு போடு போடுற
பிடிக்காத பெரிய மனுஷன் மூஞ்சியுல நல்ல ஒரு பஞ்சர் போடு
போடு போடு போடுற வா ராமு
சர் ஒரு நிமிஷம்
வா செல்லம்
Written by: Vijay Antony

