album cover
Manmatha Leelai
372
Tamil
Manmatha Leelai was released on December 1, 2002 by Saregama as a part of the album Panchathanthiram (Original Motion Picture Soundtrack) - EP
album cover
Release DateDecember 1, 2002
LabelSaregama
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM99

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Mathangi
Mathangi
Lead Vocals
Timmy
Timmy
Lead Vocals
Timothy
Timothy
Performer
Vairamuthu
Vairamuthu
Performer
Deva
Deva
Lead Vocals
Kamal Haasan
Kamal Haasan
Actor
Simran Bagga
Simran Bagga
Actor
COMPOSITION & LYRICS
Vairamuthu
Vairamuthu
Songwriter
Deva
Deva
Composer
PRODUCTION & ENGINEERING
Eros Now Music
Eros Now Music
Producer
Sony Music Entertainment India Pvt. Ltd.
Sony Music Entertainment India Pvt. Ltd.
Producer

Lyrics

36-24-36 கொள்ளுதே
24 காரட்டில் அங்கம் தான் மின்னுகுதே
நான் பேனா நீ பேப்பர்
கதை எழுதாமல் விடுவேனா
இரவென்ன பகலென்ன
கதை முடிக்காமல் போவேனா
நான் யார் நான் யார்
மாயா மாயா மையா
மாயா மாயா கதை மன்னனே
உன் மர்மம் அறிந்த கள்ளனே
நான் பேனா நீ பேப்பர்
கதை எழுதாமல் விடுவேனா
36-24-36 கொள்ளுதே
24 காரட்டில் அங்கம் தான் மின்னுகுதே
மன்மத லீலையை
வென்றார் உண்டோ
ஆடைகள் நாணம் இரண்டையும் விடுது
அன்புல்ல பூவே என்னை நீ உடுத்து
இந்தியா கார்கள் இடப்பக்கம் போகும்
அமெரிக்கா கார்கள் வலப்பக்கம் போகும்
இரண்டையும் ஒட்டிட தெரிந்தவன் நான்
உன்னையும் ஓ-ஹோ அறிந்தவன் நான்
மன்மத லீலையை
வென்றார் உண்டோ
Undo
36-24
24 carat-il
மலைகளில் எனக்கு சிகரங்கள் பிடிக்கும்
பெண்களில் எனக்கு உயரங்கள் பிடிக்கும்
வெட்கம் வழிந்தால் விரலால் துடைப்பேன்
வியர்வை வழிந்தால் இதழால் துடைப்பேன்
ஆயிரம் தொழில் நுட்பம் அறியவைப்பேன்
இந்தியன் யார் என்று புரிய வைப்பேன்
மன்மத லீலையை
வென்றார் உண்டோ
நான் பேனா நீ பேப்பர்
கதை எழுதாமல் விடுவேனா
நான் யார் நான் யார்
மாயா மாயா மையா
மாயா மாயா கதை மன்னனே
உன் மர்மம் அறிந்த கள்ளனே
மன்மத லீலையை
வென்றார் உண்டோ (36-24-36)
மன்மத லீலையை
வென்றார் உண்டோ
மன்மத லீலையை
Undo (36-24-36)
Written by: Deva, Vairamuthu
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...