album cover
Vinveera
642
Tamil
Vinveera was released on January 4, 2018 by Sony Music Entertainment India Pvt. Ltd. as a part of the album Tik Tik Tik (Original Motion Picture Soundtrack)
album cover
Release DateJanuary 4, 2018
LabelSony Music Entertainment India Pvt. Ltd.
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM123

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
D. Imman
D. Imman
Performer
K.G. Ranjith
K.G. Ranjith
Performer
Sri Rascol
Sri Rascol
Performer
Madhan Karky
Madhan Karky
Performer
Jayam Ravi
Jayam Ravi
Actor
Nivetha Pethuraj
Nivetha Pethuraj
Actor
Shakti Soundar Rajan
Shakti Soundar Rajan
Conductor
COMPOSITION & LYRICS
D. Imman
D. Imman
Composer
Sri Rascol
Sri Rascol
Lyrics
Madhan Karky
Madhan Karky
Lyrics
PRODUCTION & ENGINEERING
V. Hitesh Jhabak
V. Hitesh Jhabak
Producer
Nemichand Jhabak
Nemichand Jhabak
Producer

Lyrics

விண்வீரா விண்வீரா
விண்வீரா இது வாழ்வின்
சாவின் மைய கோடடா
விண்வீரா விண்வீரா
விண்வீரா அதன் மீது ஏறி
ஆட்டம் போடடா
விண்வீரா விண்வீரா
முடியும் முடியும் சிந்தித்து
பார் சிந்தித்த சிந்தனை நடத்தி பார்
உன் மேல் நம்பிக்கை வைத்து பார்
விண்வீரா விண்வீரா
முடியும் முடியும் சிந்தித்து பார்
சிந்தித்த சிந்தனை நடத்தி பார்
சாதனை படைக்க எழுந்திடு தமிழா
தமிழா
தமிழா தமிழா தமிழா
தமிழா தமிழா தமிழா
முடியாதென்றால் முடியும்
எதையும் இதயம் அடையும்
இருளின் மீது எட்டி உதைத்தால்
எல்லா வானும் விடியும்
எரியாதென்றால் எரியும்
லட்சம் லட்சிய திரியும்
கொஞ்சம் உற்று பார்த்தால் தான்
உன் தீயின் ஆழம் புரியும்
தேய்வது தேய்வது
எல்லாமே நீ புதிதாய் மாறிடத்தானே
வீழ்வது வீழ்வது எல்லாமே நீ
விண்ணில் ஏறிடத்தானே
விண்வீரா விண்வீரா
விண்வீரா இது வாழ்வின்
சாவின் மைய கோடடா
விண்வீரா விண்வீரா விண்வீரா
அதன் மீது ஏறி ஆட்டம் போடடா
விண்வீரா விண்வீரா விண்வீரா
விண்வீரா இன்று ஜெயிப்போம்
முயற்சி கொண்டு உழைப்புக்கு
பலன் நிச்சயம் உண்டு
விண்வீரா விண்வீரா விண்வீரா
நிறுத்தாதே போராடு
விண்வீரா சாதனை படைக்க
எழுந்திடு தமிழா தமிழா
நொடியினில் ஏதும் மாறாதே மாறாதே
போராடு நீ நிறுத்தாதே
வலி என்னும் ஒன்று இல்லாமல் நானில்லை
நீயில்லையே மறக்காதே
பந்தாய் விழுந்து எழுந்து
உன் நெஞ்சம் இன்று
வானின் உயரம் அளக்குதோ
நிறுத்தாதே விண்வீரா
நன்றாய் உருண்டு திரண்ட உன் தோள்கள்
இன்று வானின் அகலம் அளக்குதோ
விண்வீரா விண்வீரா
விண்வீரா இது வாழ்வின் சாவின்
மைய கோடடா
விண்வீரா விண்வீரா விண்வீரா
அதன் மீது ஏறி ஆட்டம் போடடா
வெற்றி அடைய
எது தடுத்தாலும் படை
எடுத்து நீ தடை உடைத்திட
வா வா விண்வீரா
முயற்சி எடுப்போம்
சாதனை படைப்போம் வா
வீரா நீ வா விதியா சதியா
போராடி வெல்லுவோம் வா
வா விண்வீரா எழுந்திடு
முடியும் உன்னால் முடியும்
சாதித்திடு
உலகம் உன்னை தடுக்கும்
தடுத்து பார்க்கட்டும்
உன்னை பார்த்தே சிரிக்கும்
சிரிக்க சிரிக்கட்டும்
உந்தன் செயல்கள் பேசும் பொழுதோ
ஊரின் வாயை அடைக்கும் அடைக்கும்
ஏய் குழப்பம் எல்லாம் மறையும்
குவிய புள்ளி தெரியும்
யாக்கை ரெக்கை கொண்டால்
தான் வாழ்க்கை இன்னும் விரியும்
விண்வீரா விண்வீரா
விண்வீரா இது வாழ்வின் சாவின்
மைய கோடடா
விண்வீரா விண்வீரா
விண்வீரா அதன் மீது ஏறி
ஆட்டம் போடடா
ஹியர் வி கோ முயற்சி உடையார்
இகழ்ச்சி அடையார்
தயக்கம் வேண்டாம்
மயக்கம் வேண்டாம்
விதியை சிதைப்போம்
தடைகள் உடைப்போம்
ஒன்றாய் எழுவோம்
சாதனை படைப்போம்
தயக்கம் வேண்டாம்
மயக்கம் வேண்டாம்
விதியை சிதைப்போம் தடைகள் உடைப்போம்
ஒன்றாய் எழுவோம் முன்னோக்கி
செல்வோம் விதியை வெல்வோம்
வெற்றி அடைவோம்
Written by: D. Imman, Madhan Karky, Sri Rascol
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...