Music Video
Credits
PERFORMING ARTISTS
Sangeetha Rajeshwaran
Performer
COMPOSITION & LYRICS
Vijay Antony
Composer
Lyrics
டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ
காலைலேகி ராத்திரி மேல் காதலு
காலைலேகி ராத்திரி மேல் காதலு
தீக்குச்சிக்கு தண்ணி மேல காதலு
So, EK Baskar என்னோட lover தான் பார்
EK Baskar என்னோட lover தான் பார்
டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ
America நீயானா Afghanistan நானானா
கல்யாணம் எந்த ஊரில் கூறு (கூறு)
உன் ஊரும் ok தான் எங்க ஊரும் ok தான்
Bin Laden என்ன சொல்றான் பாரு (பாரு)
உன் மேலே பித்து பித்து பித்து பித்து
நோய் தீர முட்டு முட்டு முட்டு முட்டு
உன் மேல பித்து பித்து நோய் தீர முட்டு முட்டு
காதல்ல scene போடணும் jet'u வேகத்தில் வா
டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ
Sri Lanka நீ ஆனா LTTE நானானா
அய்யய்யோ வாய கொஞ்சம் மூடு
DMK நீ ஆனா ADMK நானானா
கோட்டைல நம்ம வீட்ட போடு
வாய்மேலே இச்சு இச்சு இச்சு இச்சு
தாடா நீ நச்சு நச்சு நச்சு நச்சு
வாய்மேலே இச்சு இச்சு தாடா நீ நச்சு நச்சு
காஞ்ச மாடு கம்பில பாயுறத போல
டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலா டைலா டைலாமோ
டைலாமோ டைலாமோ டைலாமோ டைலாமோ
காலைலேகி ராத்திரி மேல் காதலு
காலைலேகி ராத்திரி மேல் காதலு
தீக்குச்சிக்கு தண்ணி மேல காதலு
So, EK Baskar என்னோட lover தான் பார்
EK Baskar என்னோட lover தான் பார்
Writer(s): Bhuvanachandra, Vijay Antony
Lyrics powered by www.musixmatch.com