Music Video

Rojappoo Malaiyilay
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Mano
Mano
Performer
K.S. Chithra
K.S. Chithra
Performer
COMPOSITION & LYRICS
S.A.Rajkumar
S.A.Rajkumar
Composer

Lyrics

பெண்: ரோஜாப்பூ மாலையிலே... ஒரு முல்லைப்பூ சேர்கிறதே... ரோஜாப்பூ மாலையிலே... ஒரு முல்லைப்பூ சேர்கிறதே... பெண்: இந்த மைனாக்கள் கூட்டத்திலே... ஒரு சின்ன புறா கூடுதே... எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே... —BGM— ஆண்: ரோஜாப்பூ மாலையிலே... ஒரு முல்லைப்பூ சேர்கிறதே... —BGM— பெண்: இன்பம் பொங்கும் எங்கள் வீட்டில்... இன்னொரு கொலுசும் சத்தம் செய்திடுமே... குழு (பெண்கள்): ஆஅ... ஆஅ... ஆஅஆ... ஆண்: எங்கள் வீட்டின் பூஜை அறையில்... இன்னொரு கையும் தீபம் ஏற்றிடுமே... பெண்: உன் பேரை தன் பேரில் சேர்த்திடுவாள்... இனி உன் மூச்சை தன் மூச்சில் கலந்திடுவாள்... —BGM— ஆண்: ரோஜாப்பூ மாலையிலே... ஒரு முல்லைப்பூ சேர்கிறதே... —BGM— ஆண்: சொந்தம் விட்டு சொந்தம் சேர்ந்தால்... எங்களின் வீட்டினில் நீதான் தேரோட்டம்... குழு (பெண்கள்): ஆஅ... ஆஅ... ஆஅஆ... பெண்: காலம் எல்லாம் வாழும் பந்தம்... ஆயிரம் ஜென்மம் சேர்ந்தே வாழட்டும்... ஆண்: ஒரு கோடி பூ தூவி ஊர் வாழ்த்த... அண்ணன் ஒரு சொட்டு கண்ணீரில்தான் வாழ்த்த... —BGM— பெண்: ரோஜாப்பூ மாலையிலே... ஒரு முல்லைப்பூ சேர்கிறதே... ஆண்: இந்த மைனாக்கள் கூட்டத்திலே... ஒரு சின்ன புறா கூடுதே... எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே... பெண்: ஒரு சின்ன புறா கூடுதே... எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே
Writer(s): Pa.vijay Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out