Credits

PERFORMING ARTISTS
Sid Sriram
Sid Sriram
Performer
Darshana KT
Darshana KT
Performer
COMPOSITION & LYRICS
Pradeep Kumar
Pradeep Kumar
Composer
Mirchi Vijay
Mirchi Vijay
Songwriter

Lyrics

காத்துல அசையும் தாமரையே
பாத்ததும் பனியா உருகுறானே
கூண்டுல இருந்த பூங்கிளி நான்
உன் கூடவே சேர்ந்தே பறக்கிறனே
உன் கால சுத்தி ஓடவா
உன் கை புடிச்சு ஆடவா
கண்ணால கட்டி போடவா
திண்டாட விட்டு பாக்கவா
நீ மட்டும் போதும் போதும்
வேர் என்ன வேணும் வேணும்
நீ மட்டும் போதும் போதும்
வேர் என்ன வேணும் வேணும்
காத்துல அசையும் தாமரையே
உன் கூடவேசேர்ந்தே பறக்கிறனே
நீயும் நானும் வேற வேற இல்ல
கொஞ்ச நாளா நானே நானா இல்லடி
காலம் நேரம் தாண்டி போவோமடி
வீடு வாசல் கூட தேவ இல்ல
சொந்தம் பந்தம் ஒன்னும் தேவ இல்லடா
காதல் செய்ய காத்திருக்கேனடா
நெஞ்சோரம் என்ன செஞ்ச
கெஞ்சாத என்ன கொஞ்ச
நீ மட்டும் போதும் போதும்
வேர் என்ன வேணும் வேணும்
நீ மட்டும் போதும் போதும்
வேர் என்ன வேணும் வேணும்
ஓ நீ மட்டும் போதும் போதும்
வேர் என்ன வேணும் வேணும்
நீ மட்டும் போதும் போதும்
வேர் என்ன வேணும் வேணும்
Written by: Mirchi Vijay, Pradeep Kumar
instagramSharePathic_arrow_out

Loading...