album cover
Achankoil Arasae
album cover
Achankoil Arasae was released on December 1, 1995 by Saregama as a part of the album Ayyappan Songs
December 1, 1995
BPM146
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy

Music Video

Music Video

Lyrics

அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க வா
பச்சை மயில் ஏறும் பனிருகையன் சோதரா
ஸ்வாமி பொன் அய்யப்பா சரணம் பொன் அய்யப்பா
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா
அச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க வா
பச்சை மயில் ஏறும் பனிருகையன் சோதரா
இச்சை கொண்டேன் உந்தன் மேல் ஈஸ்வரன் மையெந்த
பச்சை வண்ணம் பரதமலைகளிலும் செல்வோம்
ஸ்வாமி பொன் அய்யப்பா சரணம் பொன் அய்யப்பா
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா
அரியங்கவில் வாழும் ஆண்டவனே வா
பார்வதியால் அகமகிழும் பாலகனே வா
எருமேலி வீற்றிருக்கும் இறைவனே நீ வா
தர்ம ஞான சாஸ்தாவே தயவுடனே வா
தர்ம ஞான சாஸ்தாவே தயவுடனே வா
மறைவீடும் சபரிமலை மன்னனே நீ வா
குறை தீர்க்கும் குளத்துப்புழை பாலனே நீ வா
மன்னனே மணிகண்டனே மகிழ்வுடனே வா
வன் புலிமேல் காட்சி தரும் வள்ளலே நீ வா
வன் புலிமேல் காட்சி தரும் வள்ளலே நீ வா
தேவர்களும் உனை பணியே கந்தமலையிலே
நீ ஆவலுடன் காட்சி தந்தாய் ஜோதி உருவிலே
காவலனே கண்ணாரே கண்டோமே ஜோதிதனை
நாவர உனை அழைத்தோம்
ஸ்வாமியீஈ சரணம் ஐயப்ப
ஸ்வாமி பொன் அய்யப்பா சரணம் பொன் அய்யப்பா
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா
ஸ்வாமி பொன் அய்யப்பா சரணம் பொன் அய்யப்பா
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா
ஸ்வாமி பொன் அய்யப்பா சரணம் பொன் அய்யப்பா
சபரிகிரி நாயகனே சரணம் ஐயப்பா
Written by: Sivamani, U. Shanmugam

Loading...